adviser_98

Serfi... Serfi ma, assalamu alaikum... Enna nyabagam iruka?

adviser_98

@hassim_serfiya *hug* nalla iruken Pattu ma, alhamdulillah! Nee nalla irukiyaaa? 
Reply

hassim_serfiya

Wa alaikum salam Unna marakka mudiuma dhee epdi irukka 
Reply

aarti_shankar

Thank you for adding my book THE RAIN OF LOVE in your reading list. ❤️ Hope you like it....if possible then check out my other works too ❣️ I'm sure you won't disappointed. 
          Have a great day ❣️

hassim_serfiya

yeah really don't I love this story very much ❤ definitely I will try sissy❣
Reply

Jezahfathi

Ivlo naal enga di irundha chella kutty ♥️

hassim_serfiya

@Jezahfathi pona pogattum viduren
Reply

Jezahfathi

@hassim_serfiya nejamave onnum illa di nambu 
Reply

hassim_serfiya

@Jezahfathi  illaye ithu etho enaku thonuthe enna visayam
Reply

adviser_98

முகம் பார்க்காமல் தோன்றிய உன் அழகிய நட்பு எனக்கு கிடைத்த பரிசுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.. வயது வேறுபாடானாலும் ஒரு தோழியாய் என்னிடம் பழகும் உன்னை காண ஆவலேந்தி கொண்டேன் .. மனம் முழுவதும் அன்புடன் உன்னை போன்ற ஒருவரை இனி கனவிலும் காண இயலாது.. கவி வரிகளும் உன்னை பற்றி விவரிக்க தடுமாறிவிடுகிறது... உனது அன்பும் அரவணைப்பும் தோழமையும் எனது வாழ்வில் மறக்க இயலா நினைவுகளில் ஒன்று.. அது வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கவே விரும்புகிறேன்... இன்றைய நாள் வீட்டில் முடங்கிட மனம் துவண்டாலும்.. இன்பம் கண்டு உன் கண்கள் சிரித்தால் போதும் அந்த வாழ்கை என்னும் பயணத்தை சிறப்பாய் எதிர்த்து நிற்கலாம் நம்பிக்கையோடு... உனது அருகாமை தந்த மகிழ்வை இழக்க என்றும் நான் தயாரில்லை.. அதனால் உன் பட்டுவையும் விட்டு சென்றுவிடாதே செல்லம்மா...
          
          இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்மா... சாரி பேபி... எப்டி மறந்தேன்னு தெரியல... விஷ் யு அ மெனி மோர் ஹப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே பார்ட்னர்... லவ் யு ஆல்வேஸ்... ❤❤

hassim_serfiya

Love u too always pattuma ❤❤❤ mugam pakkamalum natpu undagumnu unnala than enaku therinjithu nee than ennoda first and forever best friend pattuma love u soooo much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Reply