hassyiniyaval

ஹாய் டியர்ஸ்..!! ஹவ் ஆர் யு ஆல்..??
          	
          	கொஞ்சம் பிஸியா இருந்ததனால  சாரி சாரி ரொம்பவே பிஸியா இருந்ததனால என்னோட லாஸ்ட் ஸ்டோரியை  அதாங்க லாஸ்ட்டா எழுதிட்டிருந்த சட்டென நனைந்தது நெஞ்சம் ஸ்டோரியை ஆரம்பத்திலேயே விட்டுட்டுப் போக வேண்டிய சிட்டுவேஷன் ஏற்பட்டுடுச்சு. 
          	
          	அதுக்காக எல்லார்கிட்டயும் ரொம்ப மன்னிப்பு கேட்டுக்கறேன் இப்ப நிறைய வாசகர்கள் அந்த ஸ்டோரியை கண்டினியூ பண்ணச் சொல்லி கேக்கறதனால என்னோட வாசகர்களோட மனசைத் திருப்திப் படுத்தனும்ட்ர ஒரே நோக்கத்துல அந்த ஸ்டோரிய தொடர்ந்து கொண்டு போகலாம்னு இருக்கேன்
          	
          	what's ur openion guys?? 

MurshidaAshrafAli

@hassyiniyaval நான் உங்கள நிறைய நாள் தேடிட்டு இருக்கன்  sis
Antworten

hassyiniyaval

November ilirunthu update ai ethirparungal
Antworten

meera_ash

 nerungi va 2 epo than warum madam ?

hassyiniyaval

athukkaahe oru strongaane kathai kalathe theditirukken sikkina sarrunu varum
Antworten

meera_ash

Weedu thedi wandhu adika poren unna, part 2 kaha wait panni panni mudila.. ennachu ndu sari pc la sollidu 
Antworten

hassyiniyaval

ஹாய் டியர்ஸ்..!! ஹவ் ஆர் யு ஆல்..??
          
          கொஞ்சம் பிஸியா இருந்ததனால  சாரி சாரி ரொம்பவே பிஸியா இருந்ததனால என்னோட லாஸ்ட் ஸ்டோரியை  அதாங்க லாஸ்ட்டா எழுதிட்டிருந்த சட்டென நனைந்தது நெஞ்சம் ஸ்டோரியை ஆரம்பத்திலேயே விட்டுட்டுப் போக வேண்டிய சிட்டுவேஷன் ஏற்பட்டுடுச்சு. 
          
          அதுக்காக எல்லார்கிட்டயும் ரொம்ப மன்னிப்பு கேட்டுக்கறேன் இப்ப நிறைய வாசகர்கள் அந்த ஸ்டோரியை கண்டினியூ பண்ணச் சொல்லி கேக்கறதனால என்னோட வாசகர்களோட மனசைத் திருப்திப் படுத்தனும்ட்ர ஒரே நோக்கத்துல அந்த ஸ்டோரிய தொடர்ந்து கொண்டு போகலாம்னு இருக்கேன்
          
          what's ur openion guys?? 

MurshidaAshrafAli

@hassyiniyaval நான் உங்கள நிறைய நாள் தேடிட்டு இருக்கன்  sis
Antworten

hassyiniyaval

November ilirunthu update ai ethirparungal
Antworten

hassyiniyaval

✍️எழுத்தாளர்களின் சங்கமம்
          
          எங்களுடன் பயணிக்கும் நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அன்பான வணக்கங்கள்!
          
          இங்கே எழுத ஆரம்பித்த நாள் முதல் எங்கள் எழுத்துக்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்று வரை எங்களை எழுத சொல்லி ஊக்கப்படுத்தும் வாசகர்களாகிய உங்களுக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் கூறும் இனிய செய்து இது. 
          
          ஒருவரின் கரத்தினால் படைக்கும் படைப்பே உங்களுக்கு இன்பத்தை தரும்பொழுது, எங்கள் எழுத்தாளர்கள் பலர் இணைந்து படைக்கவிருக்கும் விருந்து உங்களுக்கு பேரின்பத்தை தருமென்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை... இணைந்திருங்கள் எங்கள் குடும்பத்தின் விருந்தை விழிகளால் உண்பதற்கு...
                
          ஆம், நீங்கள் இதுவரை படித்த உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கதையை படைக்கும் மிகப்பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
          
          அதாவது. வாட்பட் மற்றும் பிரதிலிபி இரண்டிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பதிவிட போகும் ரிலே ஸ்டோரி.
          
          நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவை தந்து மேலும் ஊக்கபடுத்துங்கள் நட்புகளே!.
          
          ஜூலை 20 முதல் தினம் ஒரு எழுத்தாளரின் ஒரு பதிப்பை கொண்ட கதை தொடங்க இருக்கிறது.
          
          கதையின் ஒவ்வொரு திரியையம் இதில் பங்குபெறும் ஒவ்வொரு எழுத்தாளரின் ஐ.டியிலும் பகிரப்படும். படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.
          
          உங்கள் ஆதரவுடன் தொடங்குகிறோம்.
          
          எங்கள் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த முயற்சி பதிவிடப்படும் வாட்பட் ஐ.டி: dharshinichimba.
          பிரதிலிபி ஐ.டி: எழுத்தாளர்களின் சங்கமம்
          
          என்றும் 
          உங்கள் அன்பு
          வாட்பட் மற்றும் பிரதிலிபி எழுத்தாளர்கள்.