BanuMathi7

வணக்கம் சகோதரி. நீங்க எழுத்தாளர் என்ற பட்சத்தில் உங்க கதைகளை மேலும் பிரபலமாகவும், உங்களை மேம்படுத்திக் கொள்ளவும் உங்களை எழுத்துத் துறையில் பிரபலமாக்கவும் நாங்க பாக்கெட் நாவல்ஸ் என்ற தளத்தைத் திறந்து வைத்துள்ளோம். உங்கள் கதைகளை அங்கேயும் எழுதலாம். மேலும் பணமும் சம்பாதிக்கலாம். முப்பதாயிரம் வார்த்தைகள் நீங்க பப்ளிஸ் பண்ணியவுடன் உங்களுக்கு அக்ரிமென்ட் போட்டு 5000 ரூபாய் தருவோம். தொடர் கதையாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது மாதம் 5000 ரூபாய் தருவோம். மூன்று மாதத்துக்கு ஒரு முறை 5000+2500 தருவோம். ஒரு வருசம் கழித்து ராயல்ட்டி வரும். அதிலும் பணம் வரும். இரண்டு இலட்சத்துக்கு மேல் வார்த்தைகள் எழுதினால் ஆடியோவாப் போடுவோம். காமிக்ஸ், வரும். எல்லாத்துக்கும் முன் பணமும் ராயல்ட்டியும் வரும்.  நம்பி வாங்க. சந்தோசமா மாதம் மாதம் பணத்தை வாங்கிட்டுப் போங்க. ஏலே மிஸ் பண்ணிடாதீங்க. பின்னாலே வருத்தப்படுவீங்க. நன்றி.