im_bonda

https://youtu.be/cElL-xSTo-U எனது அடுத்த படைப்பின் தலைப்பு மற்றும் முகப்பு அட்டை 

im_bonda

வணக்கம் மக்களே மரகத நாணயம் அப்டின்னு ஒரு history fantasy fiction story எழுத போறேன் title லேயே தெரிஞ்சிருக்கும் என்ன story னு. அந்த படத்துல வர அந்த ராஜா கதையை தான் எழுத போறேன் தவறு இருந்தா மன்னிச்சிக்கோங்க