incomplete_writer
Link to CommentCode of ConductWattpad Safety Portal
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே கதை அடுத்த ஞாயிறு நீக்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்..
incomplete_writer
உள்ளம் உருகுதடி கண்ணம்மா ஞாயிறு இரவு தளத்திலிருந்து நீக்கப்படும், படிக்காதவங்க படிச்சுடுங்க...
JhansiraniLakshmibai
@incomplete_writer mudichiten sis tq smch Misss u kannama avlo sama stry
•
Reply
-mind-mirror-
Hhaapppyyyyy biiirrrthhhdaaayyyy tooo yooouuuu.... Happpyyy bbiirrttthhhddaaayyy tooo yyyooouuu.... Hhaaapppyyy bbiirrthhhhdaaayyy ddeeeeaaarrr Aaarrruuunnn.... Happy bbiirrthhhhdaaayyy too yoouuu.
♥️♥️♥️♥️♥️
meera_ash
HaPpY bIrThDaY ARU ♡
incomplete_writer
https://my.w.tt/kDuDKAQzybb கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ. கதை ஞாயிறு அன்று நீக்கப்படும்.. விருப்பமுள்ளவர்கள் படித்து கொள்ளுங்கள் நன்றி..
meera_ash
❤aru❤
❤
❤❤
❤ ❤
❤❤❤❤
❤ ❤
❤❤❤❤
❤ ❤
❤❤❤
❤ ❤
❤ ❤
❤ ❤
❤ ❤
❤ ❤
❤ ❤
❤❤❤
authorBalaSundar
Thank you for voting sister
incomplete_writer
Started new story.. read and share ur valuable commets makkaaa...https://my.w.tt/v992YIJV1ab
FaaikaFaree
@incomplete_writer i read it ... It was just as owsm strt dr.. keep writtng nd pst regularly bby
•
Reply
incomplete_writer
mudivupetra kadhaigal anaithum sunday remove paniduven (18/10/2020)..padika intrest ullavanga padichudunga athuku aprm tim extend panmaten ..already neraya time remove pani aprm again upload paninen.. kanneerthudaithu un muchil naan vazha stry ku mattum epilogue balace iruku athuvum viravil thanthu viduven ..take care..be safe..
incomplete_writer
வணக்கம் எல்லாரும் நலமுடன் இருப்பிங்கனு நம்புறேன் நிறைய பேர் அனுப்பியிருந்த தனி செய்திகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை மன்னியுங்கள் அதற்கு.. கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ. இக்கதையை எப்போவோ முடிக்க எண்ணினேன்.. ஆனால் இடையில் சில நாட்களாக பதிவிட முடியாமல் போனது.. கதை இன்னும் ஒரு சில பதிவுகளில் முடிந்துவிடும்.எதுவும் சரியாக முடிக்காமல் கதை சரியாக வராமல் போக்கு மாறுவது போல் இருந்தால் கூறுங்கள்.. நிறை குறைகள் இரண்டும் சொன்னால் இன்னும் சற்று விரைவில் கதையை முடிக்க உதவும் நன்றி. வாழ்க வளமுடன்