Hi dear readers...
என் இதயத்துடிப்பானவள் அமேசானில் நல்ல விதமாக போய்ட்டு இருக்கு..நிறைய பேர் படிச்சுட்டு இருக்காங்க..உங்க எல்லோருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..
நான் ஏற்கனவே பிரதிலிபி ல இன்னொரு ஸ்டோரி ஸ்டார்ட் பன்னி போய்ட்டு இருக்கு..இங்கே நீங்க ஸ்டோரி கேட்டதால அந்த ஸ்டோரி இங்கே போடுறேன்..ஆனா ஒரு கண்டிஷன்..அப்டேட்ட அடிக்கடி கேட்டு அடிக்க கூடாது..நான் அழுதுடுவேன்..
கொஞ்சம் இல்ல ரெம்பவே பிஸியா இருக்கேன்..டைம் கிடைக்கும் போது அப்டேட் போட்டுடுறேனுங்க..
ஸ்டோரி போடுறேன்..படிச்சுட்டு வழக்கம் போல துப்பலாம் துடைச்சுக்குவேன்...ஈஈஈஈஈஈ...
ஹாய் மக்களே...
எல்லாருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்...
என்னுடைய "என் இதயத்துடிப்பானவள்" ஸ்டோரி இன்னும் பத்து நாள் தான் இருக்கும்.. ஸ்டோரி அமேசான்ல போட எடிட் பண்ணனும் அதான்பா..அதனால படிக்காதவங்க தயவு செய்து படிச்சுடுங்க..பிளீஜ்...
அமேசான் ல போட்டதும உங்களுக்கு சொல்லுறேன்..மிக்க நன்றி..
Guys nan sila reasons nala next story start panna late aagudhu ennoda first story niraya per inga poda solli keatenga so adhai ippothaikku ud podren guys...Kaarilam thupparadhu na pm la thuppungo no public k