jamunaguru

Share some positive words

krishdevi15

@jamunaguru  பிறக்காக வாழாமல் நம் மனசாட்சிக்கு மட்டும் உண்மையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்
Rispondi

KalpanaMurugesan8

@jamunaguru இதுவும் கடந்து போகும் 
Rispondi

annaadarsh

@jamunaguru let's do what we know , let's learn the mistakes and let we prove what we are right. 
Rispondi

jamunaguru

Share some positive words

krishdevi15

@jamunaguru  பிறக்காக வாழாமல் நம் மனசாட்சிக்கு மட்டும் உண்மையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்
Rispondi

KalpanaMurugesan8

@jamunaguru இதுவும் கடந்து போகும் 
Rispondi

annaadarsh

@jamunaguru let's do what we know , let's learn the mistakes and let we prove what we are right. 
Rispondi

jamunaguru

   Share some positive quotes..

KalaiarasiNirmal

@jamunaguru     Try பண்ணாம எதும் முடியாதுனு சொல்லக்கூடாது. 
            Past நினைச்சு present waste பண்ணிட கூடாது.   இது ரெண்டும் எனக்கு தோன்றியது. 
Rispondi

jamunaguru

தற்பெருமை பேசுபவர்களை பார்த்தால் என்ன தோன்றும்?

jamunaguru

@KalaiarasiNirmal ஒட்டிட்டா ரொம்ப நல்லா இருக்கும் 
Rispondi

AbiAshok19

@jamunaguru எப்படா இங்க இருந்து போவனு இருக்கும்
Rispondi

jamunaguru

நம்மள தரக்குறைவாக நடத்துறவங்களுக்கு கொடுக்கிற சிறந்த பதிலடி என்ன?

SumiRiyas8

@jamunaguru avanga phycologicaly engala veeltha pakkuranga, so don't give up
Rispondi

SumiRiyas8

@jamunaguru just avoid the as if they don't exist 
Rispondi

Ammusri1

@jamunaguru அவங்கள மனுஷங்களா மதிச்சு நம்ம பதில் பேசவே கூடாது. அப்டி பேசுனா நமக்கு தான் அசிங்கம் 
Rispondi

jamunaguru

What leads to a breaup..?

johnpkpk

@jamunaguru expectations, ego, trying to control, lack of mutual respect 
Rispondi

Anjanaa31

@jamunaguru Unsupportive and toxic relationship. Lack of positive interactions.
Rispondi

jamunaguru

What will you do if you meet your ex..?

johnpkpk

@jamunaguru ennoda smile um sandhoshatha yum paathu awangaluku ewlo poriya pokkishatha miss pannitome nnu feel panna weppen
Rispondi

99Blacky

Apdye nose la 1 otha widanum.. ரத்தம் waterfall mari kottanum
            
            
Rispondi

jamunaguru

மாமியார் மருமகள் உறவு ஏன் சிக்கலானதாக இருக்கு.. உங்கள் கருத்துக்களை பகிரவும்..

ArchanaVenkatesan

@jamunaguru because all mil want their husband to listen to them but their son should not listen to his wife.
Rispondi

jamunaguru

What are you doing when you feel low.. 

ssdewi83

@jamunaguru i will eat ice cream...cooling throat feel relieved and watch comedy
Rispondi

KalaiarasiNirmal

@jamunaguru Just listen my fav song and bgm in high volume
Rispondi

Anjanaa31

@jamunaguru I'll just wear my headphones and go for a walk. Eat something I like
Rispondi

jamunaguru

இரண்டு வருஷம் ஆகுது.. லாக்டவுண் ன்ற வார்த்தை நாம கேட்க ஆரம்பிச்சு.. முத கொஞ்ச நாள் இதிலென்ன இருக்குன்னு ஆரம்பிச்சாலும் போக போக எல்லாரும் எப்படா முடியும்ன்ற மனநிலைல தான் இருந்திருப்போம் இல்லையா.. if you are interested share your lockdown memories..

girly-euphoria

@jamunaguru of course, it's a beautiful moment indeed and a memorable one for me!❤️
Rispondi

jamunaguru

@girly-euphoria oh.. such a nice moment.. dad teaches his little daughter..  daughter   observing dad's happiness in his eyes.. those little smile and the story behind those little smile.. ❤ Thanks for sharing..
Rispondi

girly-euphoria

@jamunaguru during lockdown , for the first time i made my own kite and flew it! It was such an awesome feeling and the way my daddy spent his time with me to teach how to make it and how he had the small nostalgic smile on his face while teaching me was really a sight to watch!❤️❤️
Rispondi