@Arunshravan :-
ஹாய் ப்பா,
தேங்க் யூ ஸோ மச்.. மறுபடியும் முடிந்த நாவலை தொடர கேட்பதில் அதிக சந்தோஷமா இருக்கு ப்பா . எனக்கு தங்லீஷ் வராது .. ஸோ தமிழையே டைப் பண்ணீட்டேன் . என்னோட சுறுசுறுப்பு தெரிஞ்சே இப்படி கேட்கலாமா.. ஆனாலும் , அதுவும் (msu novel ) அறைகுறையா பாக்கெட் நாவல் ஏப்ல ஆன்கோயிங்ல இருக்கு. ஆனா , இப்போதைக்கு அப்படியே ஹோல்ட் பண்ணீட்டேன் . இன்னும் முடிக்கலை.. கம்ப்ளீட் பண்ணீட்டேனா.. தொடர்ந்தது நம்ம வாட்பேட்லை போஸ்ட் பண்ண ஆரம்பிச்சுடுவேன் . ஏன்னா , என்னோட சூழ்நிலைக்கு வாரத்துக்கு ஒரு போஸ்ட் பண்றதே பெரிய விஷயமா இருக்கு.. ஸோ , நம்ம வாட்பேட்ல அப்டேட் பண்ண டைம் ஆகும்னு நினைக்கிறேன் . முடிந்த வரை நாவல் முழுமையா முடிந்ததும் நம்ம சூர்யாவோட அர்ஜுனும் வந்து ஒரு கலக்கு கலக்குவான்..