karthikasivayuva
ஹாய் ஃப்ரண்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க... தொடர்ந்து இங்கே கதை பதிவிட இயலாததற்கு என் மன்னிப்பை மீண்டும் வேண்டிக் கொள்கிறேன் மக்கா... என்னுடைய தோழமைகளுக்கு சந்தோசமான செய்தியை பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன்... என்னோட அடுத்த கதை 'கரிசல் காட்டுப் பெண்ணே' இப்போது புத்தகமாக வெளியாகி உள்ளது... இந்த புத்தகம் உங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்கும்... கரிசல் காட்டுப் பெண்ணே (முழு கிராமப்புற காதல் குடும்ப கதை) புத்தகமாக உங்கள் கைகளில் பெற… இந்த லிங்கை சொடுக்கி ஆர்டர் செய்யவும்... https://www.smtamilnovels.com/product/karisal-kaattu-penne/ அல்லது இந்த வாட்ஸ்அப் எண்ணில் ஆர்டர் செய்யவும்… 9677666469 கரிசல் காட்டுப் பெண்ணே கதையை இணையத்தில் இலவசமாக படிக்க இந்த திரியை சொடுக்கவும்... https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87.988/ தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் ஃப்ரண்ஸ் ❤️