sathyatamilan

வணக்கம், நான் எழுத்தாளர் அல்ல அதோடு நீங்கள் ரசிகர் எனில் நல்ல கதைகளுக்கு பிரபல எழுத்தாளர்களால் உருவாக்கபட்ட திரட் உள்ளது வாட்பேடில் ஒரு சில எழுத்தாளர்களே உள்ளனர். தங்களுக்கு ஆர்வமிருப்பின் அணுகுங்கள் திரட்டுகளின் முகவரி தருகிறேன் நன்றி