manimanimanikandan

பிறப்பு        "ஒரு முறை"
          	    இறப்பு        "ஒரு முறை"
          	    காதல்         "ஒரு முறை"
          	    வாழ்க்கை  "ஒரு முறை"
          	                 
          	           ஆனால்
          	
          	சாப்பாடு மட்டும் தினம் 3 முறை
          	அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க... 
          	ஆரோக்கியமா இருங்க
          	
          	
          	
          	விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...
          	
          	நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...
          	அதனால நல்ல தூங்குங்க
          	
          	
          	
          	யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்...
          	
          	ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...
          	
          	அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது...                     
          	என்ன நா சொல்றது
          	
          	
          	
          	இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது...
          	                                                " பெண்கள் குணம் "
          	
          	வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது...
          	              
          	 " ஆண்களின் குணம் "
          	
          	
          	
          	திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
          	தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...
          	
          	
          	
          	லவ் பண்றவன் பீர் அடிப்பான்...
          	
          	லவ் failure ஆனவன் hot அடிப்பான்...
          	                         
          	          ஆனால்
          	
          	ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...
          	 
          	
          	
          	லவ்வு " சோறு " கூட போடாது...
          	
          	         ஆனால் 
          	
          	நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...
          	
          	
          	
          	மறந்தாலும் மறக்க முடியாதது
          	காதல்...
          	
          	          ஆனால்
          	
          	இறந்தாலும் இழக்க முடியாதது
          	நட்பு மட்டும்தான்...
          	
          	"என்றும் நட்புடன் உங்கள்  நன்பன்"

manimanimanikandan

பிறப்பு        "ஒரு முறை"
              இறப்பு        "ஒரு முறை"
              காதல்         "ஒரு முறை"
              வாழ்க்கை  "ஒரு முறை"
                           
                     ஆனால்
          
          சாப்பாடு மட்டும் தினம் 3 முறை
          அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க... 
          ஆரோக்கியமா இருங்க
          
          
          
          விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...
          
          நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...
          அதனால நல்ல தூங்குங்க
          
          
          
          யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்...
          
          ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...
          
          அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது...                     
          என்ன நா சொல்றது
          
          
          
          இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது...
                                                          " பெண்கள் குணம் "
          
          வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது...
                        
           " ஆண்களின் குணம் "
          
          
          
          திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
          தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...
          
          
          
          லவ் பண்றவன் பீர் அடிப்பான்...
          
          லவ் failure ஆனவன் hot அடிப்பான்...
                                   
                    ஆனால்
          
          ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...
           
          
          
          லவ்வு " சோறு " கூட போடாது...
          
                   ஆனால் 
          
          நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...
          
          
          
          மறந்தாலும் மறக்க முடியாதது
          காதல்...
          
                    ஆனால்
          
          இறந்தாலும் இழக்க முடியாதது
          நட்பு மட்டும்தான்...
          
          "என்றும் நட்புடன் உங்கள்  நன்பன்"

sizzling_saran

Hey bro!!!
          
          Thax for following me...if u r interested check out my stories & share ur votes & comments :-)

sizzling_saran

Haha...it's kk bro
Reply

sizzling_saran

Bro na girl...saranya
Reply