meera99_
ஹாய் ஹலோ.. யாராவது தமிழ் ரீடர்ஸ்.. ரைட்டர்ஸ் இங்க இருக்கீங்களா.. ரொம்ப அமைதியா இருக்கு.. அதுவுமில்லாம வாட்பேட்ட திறந்தாலே ஏதேதோ சம்பந்தமில்லாத கன்ட்டன்ஸா வருது.. இல்ல எனக்கு மட்டும வருதா இல்ல வாட்பேடே மாறிடுச்சா டவுட்டா இருக்கு.. யாராவது இருந்தே ஒரு ப்ரசன்ட் போட்டுட்டு போங்க பார்ப்போம்..
meera99_
@Veeraveer31 ungaloda story உயிர் கொள்கிறேன் உன்னால்..again read pannumdu yoschitu irunthen ipo konja naala.. happy to see you are here :)
•
Reply