meera_ash

Exciting News!
          	
          	After many requests over time, the English version of “Mayam Seidhayo”, originally written in Tamil; will be published soon. This is my very first attempt at translating my work, and I’ve done my best to keep the heart of the original alive.
          	
          	Thank you for your support. I can’t wait to share it with you!
          	
          	♥️ The way you bewitched me..♥️
          	
          	It began the moment Charumathi stepped into Shakthi’s life not with noise, but with quiet magic. Like a sorceress cloaked in grace, she turned his days into spells and his world into wonder. That’s the way she bewitched him. ♥️

meera_ash

Exciting News!
          
          After many requests over time, the English version of “Mayam Seidhayo”, originally written in Tamil; will be published soon. This is my very first attempt at translating my work, and I’ve done my best to keep the heart of the original alive.
          
          Thank you for your support. I can’t wait to share it with you!
          
          ♥️ The way you bewitched me..♥️
          
          It began the moment Charumathi stepped into Shakthi’s life not with noise, but with quiet magic. Like a sorceress cloaked in grace, she turned his days into spells and his world into wonder. That’s the way she bewitched him. ♥️

meera_ash

அடடா.. ஒவ்வொரு அமைப்பா இங்க வாட்பேட்ல இருந்து தூக்கிட்டே இருக்காங்க.. ரொம்ப கவலையா இருக்கே.. எங்க போனாலும் பர்ஸ்ட் வந்த இந்த தளம் போல எதுவுமே பீல் இல்ல. பர்ஸ்ட் நியூஸ் பீட் தூக்கினாங்க.. அதுவும் ரொம்பவே நான் என்ஜாய் பன்ன ஒரு அமைப்பு இங்க.. சரின்னு இருந்தா இப்போ ப்ரைவட் மெஸேஜஸ் போச்சி.. எத்தனை மெமரீஸ் அதுல.. உரையாடல்கள்..கதை விமர்சனங்கள்..ப்ச் போச்சி.
          
          கவலையுடன்..
          மீரா :(
          

meera_ash

@ashikmo thank you anna :) epd nenaw irku ? 
Reply

ashikmo

Happy Birthday Writer Madam
Reply

Jezahfathi

Cheri alugadha 
Reply

meera_ash

ஹாய் டியர்ஸ்..
          
          புது கதை போட்டா படிக்க யார் யாரு இருக்கீங்க ??? ரீடர்ஸ் இருக்கீங்களா ? 
          
          

meera_ash

@karthika0606 readers illaye ndu irunthen da.. ipo apo kalathuta erangidalam ;) ama ma ippothan unga comments pathen happie happie ♥️
Reply

karthika0606

@_meera99 neriya stories podathan akka...viewers neriya varuvanga....epo dhan unga story read panna start panniruken....
Reply

karthika0606

@_meera99 podunga akka padika irukom....
Reply

meera_ash

யாராவது இருக்கேளா ?? - _ -

Rea_der_7800

@mersal_writes Kandippa... Kindle nalla thaan iruku... aana writer readers oda intract ae Panna mudiyathu... and wattpad inline comments kodukira energy kidaikathu...
Reply

mersal_writes

@Rea_der_7800 Yup. Niraiya Tamil Writers Ipo Kindle la Thaan Irukaanga. Antha Time Elam Semaiya Miss Panrom.
Reply

Rea_der_7800

@_meera99 ம்ம்.. நிஜம். 2019 - 20 வாட்பேட் மிஸ் பண்ற மாதிரி இருக்கு...  நமக்குன்னு இருக்க சில ரீடர்ஸ தவிர வேற யாரையும் வாட்பேட் பக்கம் காணோம்...
Reply

meera_ash

ஹாய் டியர்ஸ்,
          
          மைன்ட் வாய்ஸ் கேட்குது.. வந்துட்டா ஆனா திரும்ப எப்போ கதைய பாதியில நிறுத்திட்டு காணாம போக போறாவோன்னு தான ;)
          
          அதெல்லாம் இல்ல.. மாயம் செய்தாயோ இன்னும் ஒன்பது பாகங்களோட இன்னைலிருந்து இன்னும் பத்து நாட்களுக்குள்ள நிறைவு செய்திர்ரன்.. காணாம எல்லாம் போகல்ல.. அதோட புதிய கதை இதை முடிச்சிட்டு பதிவிடுறேன்.. இருந்தாலும் ஒரு அன்பான வேண்டுகோள்ங்க.. அதாவது.. நிறைய ஸைலன்ட் ரீடர்ஸ்.. பார்க்க கஷ்டமா இருக்குல்ல.. ஒரே ஒரு தடவை அந்த ஸ்டார தட்டி விட்டா மீருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல.. இதைதான் சொல்ல வந்தேன்.. 
          
          ஓகே திட்டாம அப்படியே வலது கால் எடுத்து வச்சி அடுத்த அப்டேட் போட்டதும் வந்து படிச்சிட்டு உங்க ஆதரவ தரவும்.. இன்பாக்ஸ் மெஸேஜஸ் கொஞ்சம் திறக்க பயமா தான் இருக்கு.. ஹீஹீ சும்மா தான்.. ரிப்ளை போடுறேன் டியர்ஸ்..
          
          அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ❤
          
          _மீரா.

meera_ash

ஹாய் டியர்ஸ்..
          
          மீரா ஹியர், ரியலி வெரி சாரி..ஐ நோ நிறைய டைம் எடுக்கிறேன் மாயம் செய்தயோ அப்டேட் உங்களுக்கு கொடுக்குறதுக்கு. இருந்தாலும் காரணம் இருக்கு, கொஞ்சம் பர்ஸனல் ரீசன். சோ ப்ளீஸ் மன்னிச்சு..கண்டிப்பா வர்த் போஃர் வெயிட்னு சீக்கிரமே ஒரு அப்டேட் எடுத்துட்டு வர்ரேன். 
          
          ஆல்வேஸ் உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் முக்கியமா காத்திருப்பிற்கும் நன்றி ♥️
          
          _மீராஷாலினி

meera_ash

வணக்கம் டியர்ஸ்..
          
          மீரா ஹியர்..இருக்கவங்க ஒரு ப்ரஸன்ட் போடுங்கோ ;)
          
          இங்க யாரு இருக்கீங்கன்னும் தெரில.. எப்போ வந்தாலும் ஒரே மயான அமைதியா தான் இருக்கு..ஆனால் இன்பாக்ஸ்ல சில ரிக்வஸ்ட் மாயம் செய்தாயோ கதை போட சொல்லி அப்புறம் புது கதை எதாவது போடுங்கன்னு.. மாயம் செய்தாயோ திரும்ப சில மாற்றங்களோட எழுதி பதிவிட்டுட்டு இருக்கேன்.. அதோட ஒரு புது கதை..
          
          கானல் விழியின் மெய் கனாவே..
          
          பிடிக்கும் நினைக்கறேன்.. படிச்சிட்டு எப்படி இருக்கு சொல்லுங்க. 
          
          _மீராஷாலினி.
          https://www.wattpad.com/story/327476592

Rea_der_7800

@_meera99 nalla iruku pakki
Reply

meera_ash

@Rea_der_7800 awww ne irka.. nalla irka d apo :)
Reply