mohamedijas

நகர்தலே - Lyric Video Out Now!
          	
          	https://youtu.be/DJefCUJEJjo?si=lc1KDMP5CFscKaWP
          	
          	நகர்தலே அலையின் உயிர்ப்பு
          	நகர்தலே நதியின் உயிர்ப்பு
          	நகர்தலே நொடியின் உயிர்ப்பு
          	நகர்தலே காற்றி உயிர்ப்பு!
          	

mohamedijas

எத்தனையோ தடவை
          கவிதை தடத்தில் - நான்
          முதலிடம் பிடித்துள்ளேன்!
          உங்கள் ரசனை வரவேற்க்கூடியது தான்!
          
          ஒருநாளும் பெருமையாக
          பதிவிட்டதில்லை நான்!
          
          இருந்தாலும், இன்று
          
          என் பக்கம் இணைந்த 
           எல்லா நண்பரும் நண்பிகளும்
          இன்ஸ்டா கவிதை பக்கம்(Insta page) 
           கடந்து போன வாரங்களில்
           காரணம் கொண்டே தொடந்தேன்!
          
          https://instagram.com/idaivelai_poem?igshid=1vhmxm8lawx4l
          
          நீவீர் செய்த பண்பின்
          நற்செய் லங்கும் வந்தாயின்
          சிற் றுள்ளந் துள்ளல்!
          
          யான் எழுதுங் கவியும்
          நீரின்றி மதிக்கா!
          தன்னை போற்றுங் குள்ளம்
          வேரோறின்றி நீயேயறிவீர்!
          
          விதங் கொள்ளுங்
          கவி இங்குங் தொடுப்ப - யா னங்குங் கவி கொடுப்ப!
          
          அட,அங்கையும் Follow பண்ணுங்க.
          முடிஞ்சா share  பண்ணுங்கனு சொன்னேன்! மறக்காம வந்துருங்க!