Insta Id : Raakkadhanin_Raatchasi_1008
Facebook id: Iythu sri yazhnidhi
pratilipi id:💘இராக்கதனின் இராட்சசி👻
Website I'd: httpiythusriyazhnidhi.wordpress.com
ATM id: ஐதுஸ்ரீயாழ்நிதி



எல்லாருக்கும் வணக்கம் என் பெயர் எந்த பெயர் சொல்லலாம் 🤔🤔🤔 சரி இங்க இருக்க பேர் ஏ சொல்லுறேன் 🐥🐥🐥

என் பேரு ஐது ஸ்ரீ யாழ்நிதி 💜💚 ஐது என்பது மட்டும் என் நிஜ பெயர் ல இருந்து எடுத்தது அப்பறம் ஸ்ரீ யாழ்நிதி நானே அந்த பேரோட சேர்ததது 😍😍😍
இப்போ என்ன பத்தி கொஞ்சம் பாக்கலாமா 🤣🤣🤣


பி.டி.எஸ் ஆர்மி 💜
2k கிட்💃🏻
V என் உலகம்🙈
Hobi என் வாழ்க்கை ஒளி 💫
Rm என் தந்தை👨‍👧
Jin என் சிரிப்புத்தோழன் ☺️
Suga என் செல்ல பூனைக்குட்டி 😺
Jimin என் ரசக்குல்லா 🤍
Jungkook என் வாலு மோசக்குட்டி🐇
சாக்கி 🍫🍫🍫 குடுத்தால் ஓடோடி வந்துடுவேன் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
சின்சான் சங்கத்துல நானும் ஒருத்தி 🤩
டோரேமான் ரசிகை 😘
பாடல்கள் பைத்தியம் 🎶
கவிதை கிறுக்கி ❤️
லவ் குரு 🧘🏻‍♀️
குட்டி க்யூபிட் 🧚‍♀️
பிபியின் 96 ஜானகி 🎤
சைட் அடிப்பதில் பி.எச்.டி முடித்தவள் 😎
கதைகளின் வாசகி 📖
அராத்து சங்கத்தின் கடைக்குட்டி 😻
ரீவா மம்மி (பேய் 👻) யோட செல்ல (தொல்ல😂) பிள்ளை 🤗
அண்ணண்களை சேமிப்பவள் 👫🏻
அக்காக்களை தொல்லை செய்பவள் 🙆🏻‍♀️
அன்பிற்கு என்றும் பைத்தியம்
ஆனவள் ❣️
  • Chennai
  • JoinedOctober 3, 2022



Last Message
monsterstorture1026 monsterstorture1026 Apr 14, 2023 02:52AM
எல்லாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
View all Conversations

Story by Iythu sri yazhnidhi 💜💚
💘என் நெஞ்சின் ராகம் எங்கே🎶 by monsterstorture1026
💘என் நெஞ்சின் ராகம் எங்கே🎶
வாழ்க்கையை வெறுமையாக வாழும் நாயகனின் வாழ்வில் கூவும் குயிலாய் வருகிறாள் நாயகி... நாயகன் நாயகியை கரம் பிடிப்பா...
3 Reading Lists