என் பள்ளித் தோழி வாழ்க்கையில் நடந்தது. அழுவாள். சாப்பிட மாட்டாள். அவள் பாட்டி மத்தியானம் சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கா.
ரொம்ப நன்றி அண்ணா. எல்லா இடத்திலும் சர்வர் ப்ராப்ளம் இருக்கு. 2 ம் தேதி இந்தியன் பேங்க் சர்வர் ப்ராப்ளம். யாரையும் பேங்கில் விடலை. வெளியிலேயே நிற்க வைச்சு கொடுத்திருக்காங்க. எனக்கு மறு நாள் தான் கொடுத்தாங்க.