வணக்கம் தோழமைகளே.
என்னுடைய சிறு முயற்சியாக நான் சொந்த தளம் ஒன்று ஆரம்பித்து உள்ளேன்.
எனது தளத்தின் பெயர் Nigarilaavanavil (நிகரில்லா வானவில்) இங்கு என்னுடன் கைகோர்த்து புதிய எழுத்தாளர்கள் பலர் பயணிக்கிறார்கள்.
நீங்களும் உங்கள் எழுத்துத்திறமையை முன் நிறுத்தி என்னுடன் பயணிக்க வருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய எழுத்தாளர்களை வருக வருக என வரவேற்கிறேன்.❣️❣️
இங்ஙனம்..
உங்கள் தோழி
யுவனிகா
நன்றி