அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,
சில வருஷங்களுக்கு முன்னாடி இந்த கதையை வாட்பேடில் எழுதத் தொடங்கினது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கு. இடையில சில காரணங்களால தொடர முடியாம போயிடுச்சு.
இப்போ இந்த கதையை மீண்டும் முழு வீச்சோட எழுத ஆரம்பிச்சிருக்கேன்! ஆனா, இந்த முறை கதையின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எல்லாமே பிரதிபிலியில் (Pratilipi) தொடர்ந்து வெளியாகிட்ருக்கு.
பழைய நினைவுகளோட கதையை முதல் பக்கத்துல இருந்து புதுப்பிச்சு, இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்களோட எழுதிட்டு இருக்கேன். வாட்பேடில் எனக்கு நீங்க கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் பிரதிபிலியிலும் தருவீங்கனு நம்புறேன்.
கதையைத் தொடர்ந்து படிக்க விரும்புறவங்க கீழே இருக்கிற லிங்க் மூலமா பிரதிபிலியில் என்னோட கதையை வாசிக்கலாம்.
கதையைப் படிக்க வேண்டிய லிங்க்:
https://pratilipi.app.link/EzpliDQJ54b