Hi,
Wattpad reader's and writer's
Wattpad தளத்தில் தமிழ் மொழியை, இனி தனியாக ஆதரிப்பதில்லை என்று நோட்டிபிகேஷன் வந்திருக்கு.
ஆனாலும் அவர்கள் ஆதரவளிக்கும் குறிப்பிட்ட மொழிகளை தவிர்த்து, lanuguage இடத்தில் தமிழிற்கென்று தனி ஆப்ஷன் இல்லாமல் *Other* என்று வரும்.
எழுதுபவர்கள் அப்பொழுதும் இங்கே எழுதலாம். ஆனால் அந்த செயலி ஆதரவு இல்லையென்று குறிப்பிட்டுவிட்டது.
யாருக்காவது சைட்ல எழுத விருப்பம் இருந்தால் என்னை அணுகலாம்.
குகூளில் praveenathangarajnovels.com என்று போட்டால் சைட் உங்கள் பார்வைக்கு வரும்.
அங்கே எவ்வாறு பதிவிடுவதென்பதை முறையாக கற்றுக் தரப்படும்.
நன்றி.
பிரவீணா