ramyaboobalan

FREE FREE FREE
          	
          	ஹாய் மக்களே 
          	
          	என்னுடைய சிறுகதைகளான 'மீனம்மா... மீனு வாங்க போலாமா' மற்றும் 'சிறிதளவு காதல்' இந்த இரண்டு கதைகளையும் 
          	
          	18/02/2023 முதல் 19/02/2023 வரை
          	
          	அமேசான் கின்டிலில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் ❤️❤️❤️
          	
          	கதைகளின் லிங்க் 
          	
          	மீனம்மா... மீனு வாங்க போலாமா
          	
          	https://www.amazon.in/dp/B0BT87JHQL?ref_=cm_sw_r_apann_dp_TSEWD1XTCBKC416WT0PF
          	
          	சிறிதளவு காதல்
          	
          	https://www.amazon.in/dp/B0BRZQCQGV?ref_=cm_sw_r_apann_dp_QMVFDTAJTCY45DBNB7FN
          	
          	
          	ஆஃப்பர் மிஸ் பண்ணிடாதிங்க ஃப்ரெண்ட்ஸ் 
          	
          	படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மறந்துடாதீங்க...நன்றி

ramyaboobalan

FREE FREE FREE
          
          ஹாய் மக்களே 
          
          என்னுடைய சிறுகதைகளான 'மீனம்மா... மீனு வாங்க போலாமா' மற்றும் 'சிறிதளவு காதல்' இந்த இரண்டு கதைகளையும் 
          
          18/02/2023 முதல் 19/02/2023 வரை
          
          அமேசான் கின்டிலில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் ❤️❤️❤️
          
          கதைகளின் லிங்க் 
          
          மீனம்மா... மீனு வாங்க போலாமா
          
          https://www.amazon.in/dp/B0BT87JHQL?ref_=cm_sw_r_apann_dp_TSEWD1XTCBKC416WT0PF
          
          சிறிதளவு காதல்
          
          https://www.amazon.in/dp/B0BRZQCQGV?ref_=cm_sw_r_apann_dp_QMVFDTAJTCY45DBNB7FN
          
          
          ஆஃப்பர் மிஸ் பண்ணிடாதிங்க ஃப்ரெண்ட்ஸ் 
          
          படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மறந்துடாதீங்க...நன்றி

ramyaboobalan

ஹலோ மக்களே போன எபிசோட்க்கு நீங்க குடுத்த வரவேற்பு நான் நிச்சயமா எதிர் பாக்கவே இல்ல. ரொம்ப நன்றி என்னையும் என் கதையையும் இன்னும் மறக்காம இருக்கீங்க நான் செம்ம ஹேப்பி மக்களே.
          
          ஆனா ஒரு சம்பவம் மக்களே யாரும் சிரிக்க கூடாது இப்போவே சொல்லிட்டேன்.
          
          சம்பவம் என்னன்னா எப்பயும் ரீடர்ஸ் தான் ஸ்டோரிய மறந்துட்டேனு போஸ்ட் போடுவாங்க ஆனா வரலாறுலயே முதல்முறைய கதை எழுதுன நானே என் கதைய மறந்துட்டேன் யாரும் சிரிக்கல தான  
          
          அதனால நான் சொல்ல வாரது என்னவென்றால் கதை என்னை ஒரு போக்குல இழுத்துட்டு போகுது நானும் அது பின்னாடியே போறேன் நீங்களும் என் பின்னாடியே வரனும்னு அன்போட கேட்டுக்கொள்கிறேன் மக்கா. தப்பு ஏதும் கதைல இருந்தா தாராளமா சொல்லலாம் என்னால முடிஞ்ச வரைக்கும் மாத்திக்குவேன்.
          
          ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்டேட் வரும் மக்களே. 
          
          போன எபிசோட்க்கு லைக்ஸ்&கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றியோ நன்றி 
          
          இதோ அடுத்த எபிசோட் உங்க கருத்துக்களை எதிர்ப்பார்த்து காத்துட்டு இருப்பேன்.
          
          அனல் அவள் 2
          
          https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-2.22200/

ramyaboobalan

வணக்கம் மக்களே.
          
          நான் ப்ராம்மி. பேரு தான் புதுசு ஆளும் கதையும் ரொம்ப.... பழசு
          
          சிலபல சிக்கல்கள் காரணமாக இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த கதைய அம்போனு விட்டுட்டு போய்ட்டேன். அப்போல இருந்து இப்போ வரைக்கும் என் கூட இருக்க வாசகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி  அதே கதையுடன் நான் திரும்ப வந்துட்டேன் உங்க வீட்டு பிள்ளைய நினைச்சு என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க மக்கா❣️
          
          இப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொட்டுங்க மக்கா ஐம் வெயிட்டிங் ❣️
          
          Already story 18 episode varaikkum pudichavanga intrest irundha 1st la irundhu padinga illadhavanga quit pannidalam. 
          
          New episode podum podhu nane soldren 
          
          அனல் அவள் 1
          
          https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-1.22180/
          

ramyaboobalan

ramyaboobalan

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் மக்களே.
          
          உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கட்டும் 

adviser_98

@ramyaboobalan happy pongal rami ma!!!!!
Reply

ramyaboobalan

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்கா.
                 உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இந்த வருடம், சகல சௌ பாக்கியங்களும் தரும் வருடமாக அமையட்டும்...

adviser_98

@ramyaboobalan happy new yr rami ma
Reply

ramyaboobalan

@Veeraveer31 நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reply

ramyaboobalan

Hiii makkale
          
                        Last update ku apuram perusa oru post pottu irundhen adhuku yarume response pannala (rendu pera thavirthu) romba sandhosam thank you so much.
          
          Ine yaru kittaum adhigama pesuradha illa.
          
          Coming to the point Wattpad la irukka stories ellam thirudittu irukkanga oru silar en story avlo worth illa than irundhalum careless ah vida enaku manasu illa innum 2 days la nan publish panni irukka 23 parts um remove panniduven.
          
          Nan late ud poduradhala apuram padikkalam nu yaruna nenachi irundhingana pls ippove padichidunga. 
          
          Ellam part um remove panna apuram 24th part publish pannuven 25th part publish pannum podhu 24 remove seiya padum.
          
          Story end varaikum idha than follow Panna poren.
          Anal aval ku apuram nan ezhudhura stories smtamilnovels.com idhula post seiya padum viruppam irukkavanga anga vandhu  padikkalam.
          
          
          Thank you unwanted ah pesi unga time ah waste panni irundha sorry...

mersal_writes

@ramyaboobalan inime amazon account open pannituthaan wattpad book podanum pola.. :)
Reply

ramyaboobalan

@mersaleashwaran123 romba mosam pa Wattpad admin kaila sikkuna avlo than avana 
Reply

ramyaboobalan

அனல் அவள் 20 update pottachi makkale 

ramyaboobalan

Hi makkale 
          
          Good morning 
          
          Ellarum en Mela kolaverila irukkinga pola pls mannichidunga pa inform pannama story ya remove panniten konjam health issues ippo neraya stress adhan ud regular ah poda mudiyama remove panniten I am extremely sorry for that.seekirame mass entry oda vivu Thendral Mithu varuvanga pls ennaium avangalaum marakkama wait pannunga...
          
          Edhuna pesanum na vanga pesalam

ramyaboobalan

@crazeequeen yenu sollitu kova padu ma
Reply

crazeequeen

@ramyaboobalan pesatha sema kovathala irukean
Reply

ramyaboobalan

@crazeequeen yen baby ivlo kovam
Reply