IshqIshak

wattdelacc

Assalamu alaikum sis..
          Islamic stories தமிழ் ல யார் எல்லாம் எழுதுறாங்க?
          எனக்கு யாராவது writers or ஏதாவது  stories recommend பண்ண முடியுமா? 
          
          Expect your reply with an eager..

wattdelacc

Jazakallahu ghairan
Reply

Nuha_Zulfikar

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ❤
          
          "நேற்று இல்லாத மாற்றம்" நான் ud க்காக எதிர்ப்பார்த்து வாசித்த குறிப்பிட்ட சில கதைகளுள் இதுவும் ஒன்று. 
          
          SL தமிழின் சாயல் அப்படியை இருந்ததாலோ என்னவோ எனக்கு நீங்கள் எழுதும் விதம் மிகமிகப் பிடித்ததாகவும் நன்றாகவும் இருந்தது.
          
          எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுள் நீங்களும் ஒருவர்.
          
          அல்லாஹ் இன்னும் இன்னும் உங்கள் ஆற்றலை மேலும் வளர்க்கட்டும். நீங்க கட்டாயம் இன்னும் எழுதனும்!
          
          - NZ ☺

Nuha_Zulfikar

@safrisha ☺ பாரகல்லாஹ்..
Reply

safrisha

@TheBookWormNZ வஅலைக்குமுஸ்ஸலாம் வ.வ சிஸ்
            
            உங்களுடை அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி JazakAllah♡!
            தொடர்ந்தும் உங்கள் ஆதரவை  எதிர்பார்க்கிறேன். எழுத ஆசையிருக்கிறது. முயற்சிக்கிறேன் இன்ஷாள்ளாஹ்! ஊக்கப்படுத்துவதற்கு பெரிய நன்றி! 
            
            
            
Reply

Nuha_Zulfikar

அஸ்ஸலாமு அலைக்கும் 
          உங்க கதையை பார்த்தேன்
          மாஷா அல்லாஹ்! நல்ல முயற்சி 

Nuha_Zulfikar

@safrisha கண்டிப்பா என் ஆதரவு உங்களுக்கு உண்டு  Sis..
Reply

safrisha

@TheBookWormNZ ஆஹ். ரெண்டு பேரும் வாசிச்சது எனக்கு சந்தோஷம். உங்கட ஆதரவுக்கு நன்றி. இன்ஷாள்ளாஹ் எழுதனும்னு எண்ணம் இருக்கு. எப்பவும் உங்க ஆதரவை எதிர்பார்க்குறேன்♡
Reply

Nuha_Zulfikar

@safrisha Mubarakallah Sis.
             Haha.. starting part en thangachi read pantu story sollita.. adhanala than konjam mix panni votes and comments varudhu.. 
            Story romba realistic a arumaiya iruku..
            Keep it up.
            Neenga innum innum eludhanum ❤
Reply

mersal_writes

Profile Picture Awesome ✌❤❤

mersal_writes

@safrisha Thanks for replying me.. She is cool like a little princess ✌❤❤
Reply

safrisha

@mersaleashwaran123 She s my uncle' daughter n her name s RASHMA
Reply

mersal_writes

@safrisha may i know who is the kid in this profile picture?.. she was so cute..
Reply

Preeja217

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப்படுத்த போகிறான்..
          காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? தெரிந்து கொள்ள https://my.w.tt/vvDib1tMBV படியுங்கள்...