வணக்கம் மக்கா,
ரொம்ப ரொம்ப நாளாச்சு! இந்த பக்கம் வந்து! நன்றியும் அன்பும் உங்க எல்லாருக்கும்.
பிரதிலிபி - செயலியில் நான் புதியதாக , " ஏற்றம் புரிய வந்த எதிரி நீ " என்ற நாவல் எழுதுறேன். படிக்கனும் என்று விருப்பப்படுகிறவர்கள் அங்க வந்து படிங்க!
என் அகவுண்ட் பெயர் : சகிமொழி
வண்ணம் தேடும் வெண்ணிலா இந்த நாவல் முடிஞ்சு நான் எழுத தொடங்குறேன். நீங்க நினைக்கலாம் ஏன் புதுசுனு. எழுதி திட்ட திட்ட ஒரு வருடம் ஆகிறது. ரொம்ப நாள் ஆனதானால , பிரஷா நாவல் எழுதலாம் என்று தான் என் எழுத்துக்களை மெருகேற்ற... இது முடிஞ்சப்பிறகு துருவும் நிறையும் வருவாங்க அங்க!
நன்றி
சகிமொழி♥️