sakthiprasan23

 அனைவருக்கும் வணக்கம்..
          	
          	வாசகர்களாகிய தாங்கள் எங்களின் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு தருவது எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.
          	
          	உங்களுக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தால் உங்கள் தோழமைகளுக்கும் பகிர்ந்து எங்களின் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தலாமே...
          	
          	எட்டாவது அத்தியாயம் பதிவிடுகிறோம். படித்தபின்
          	உங்களின் கருத்துக்களை கேட்க ஆவலாக இருக்கிறோம்.
          	
          	நன்றி.
          	
          	அன்புடன்,
          	உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்களுடன் தர்ஷினிசிம்பா.
          	
          	
          	
          	 https://www.wattpad.com/story/276488462?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=dharshinichimba&wp_originator=Hw3sLPszq5e%2Fcxl9kOBItqa5Z0gp%2BPVhfS5mZZb2E4JdJ8ShobpBXW3ZqsFy0aLivGJFVNDFgQF2xQbO%2Bc4ftkbgtY5Q7WV3ZJ2dT0t1ZZciDx8QRU18dJ8ry5rIwjTF

sakthiprasan23

 அனைவருக்கும் வணக்கம்..
          
          வாசகர்களாகிய தாங்கள் எங்களின் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு தருவது எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.
          
          உங்களுக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தால் உங்கள் தோழமைகளுக்கும் பகிர்ந்து எங்களின் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தலாமே...
          
          எட்டாவது அத்தியாயம் பதிவிடுகிறோம். படித்தபின்
          உங்களின் கருத்துக்களை கேட்க ஆவலாக இருக்கிறோம்.
          
          நன்றி.
          
          அன்புடன்,
          உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்களுடன் தர்ஷினிசிம்பா.
          
          
          
           https://www.wattpad.com/story/276488462?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=dharshinichimba&wp_originator=Hw3sLPszq5e%2Fcxl9kOBItqa5Z0gp%2BPVhfS5mZZb2E4JdJ8ShobpBXW3ZqsFy0aLivGJFVNDFgQF2xQbO%2Bc4ftkbgtY5Q7WV3ZJ2dT0t1ZZciDx8QRU18dJ8ry5rIwjTF

sakthiprasan23

வணக்கம் வாசக பெருமக்களே!
          
          தாங்கள் அளிக்கும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த ஆதரவுக்கு, என்றும் எங்களின் எழுத்துக்கள் உங்களோடு புத்துணர்வுடன் இறுதிவரை பயணிக்கும் சக்தியுண்டு என்பதை உறுதியாக உணர்கிறோம்...
          
          மேலும் மேலும் உங்களின் ஆதரவோடும் ஆதரவை எதிர்நோக்கியும் ஆறாவது அத்தியாயத்தை மகிழ்ச்சியோடு இங்கே பதிவிடுகிறோம்...
          
          மேலும், வாசகர்களாகிய நீங்கள் மகிழ்ச்சியாக படிக்க தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கதையை எழுத்திக்கொண்டிருக்கிறோம்..
          
          ஆகையால், எங்களின் எழுத்தாளர்களில் ஒரே ஒரு எழுத்தாளர் கூட சப்ஸ்க்ரிப்ஷன் வசதியை ஏற்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாய் இருப்பதால் நாங்கள் அவ்வசதியை ஏற்கவில்லை. இனியும் ஏற்கமாட்டோம். அதனால் அவ்வசதியை நீக்கி இருக்கிறோம். இருந்தும் மீண்டும் தானாக அவ்வசதி இயங்கிவிடுகிறது. மீண்டும் நீக்கி இருக்கிறோம்..
          
          இடையில் ஏற்படும் தடங்களுக்கு மிகவும் வருந்துகிறோம். இனியும் அது போல வந்தால் எங்களில் எந்த எழுத்தாளரிடமும் கூறுங்கள். நீக்க தயாராக இருக்கிறோம்..
          
          நன்றி..
          
          உங்கள்., 
          மனம் கவர்ந்த எழுத்தாளர்களுடன் தர்ஷினிசிம்பா...
          
           https://tamil.pratilipi.com/series/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-xyutjlsx9yme?utm_source=android&utm_campaign=content_series_share

sakthiprasan23

 அனைவருக்கும் வணக்கம்..
          
          எந்த கட்டுப்பாடுகளும் இன்றி தங்களின் மனதிற்கு பிடித்த மாதிரி கதையின் போக்கையும் மாற்றாமல் முன் எழுத்தாளரின் தொடர்ச்சியையும் விட்டுவிடாமல் எழுதுவதில் எங்கள் எழுத்தாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன் கதையை திறம்பட நகற்றுவதில் குறியாய் இருக்கிறார்கள்.
          
           தொடர்ந்து உங்களின் ஆதரவில் மிகுந்த மகிழ்ச்சியோடு இதோ ஐந்தாவது அத்தியாயம்.
          
          படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிருங்கள் நன்றி.
          
          
           https://www.wattpad.com/1105714807?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=4CVpKrJkYXYbrG%2FOCj08Yfw2B7l8O4vzX20jjIFAc0lqkgvuRsBfs89GeA3gMBDXcwwJRiDivfdt7%2FqeI4AmDA4cdZH3tNmnYTl9%2FUDJie2nx6YwLoGM24cAzvuN7Pet

sakthiprasan23

அனைவருக்கும் வணக்கம்!
          தொடர்ந்து உங்களின் கரகோஷத்தில் திளைத்து மகிழ்கின்றோம். உங்களின் ஆதரவோடு மூன்றாவது அத்தியாயத்தை பதிவிடுகிறோம்..
          
          என்றுபோல் உங்களின் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன் நன்றி...
          
          *********
          
          வாட்பட் ஐ.டி: @ashikmo
          
          பிரதிலிபி ஐ.டி: @ashikmo
          
          **********
          https://www.wattpad.com/story/276488462?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading_part_end&wp_uname=dharshinichimba&wp_originator=DLZiaVnxnFv9PXjzIQBkDIS4yq1Dz1MJQgHlb0Y9MWUfvF48qXhKIPACP2Zwk5z%2Fx3fCTjWC52WADAfkeyRgfbzzlZ1qBp4pb%2FtD0q1T%2FkABxhos3utb1Zu1siw77D4O
          
          https://tamil.pratilipi.com/series/xyutjlsx9yme?utm_source=android&utm_campaign=content_share
          இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

sakthiprasan23

அனைவருக்கும் வணக்கம்.
          
          எங்கள் எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியாக நாங்கள் ஆரம்பிக்கும் கதிரழகியின் முதல் அத்தியாயம் இன்று பதிவிடுகிறோம்.
          
          எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு நிச்சயமாக உங்களின் கருத்துக்களை மறவாமல் கூறுங்கள்.
          
          நன்றி.
          
          
          https://www.wattpad.com/1098240322?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=MHkNI12xDTxi41Gx4UFZDs6aoZW8vX0eewGJV9Ng0XXBOiMoHTQRSFfm0XD4ZNUxscNHheGzDhYGvCDsKUqXR8%2FAKeTjg%2FpWx0iSgLOEiI1sA6Amb1Q%2BB%2F%2BpxGsn9uub

sakthiprasan23

          ✍️எழுத்தாளர்களின் சங்கமம்
          
          எங்களுடன் பயணிக்கும் நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அன்பான வணக்கங்கள்!
          
          இங்கே எழுத ஆரம்பித்த நாள் முதல் எங்கள் எழுத்துக்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்று வரை எங்களை எழுத சொல்லி ஊக்கப்படுத்தும் வாசகர்களாகிய உங்களுக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் கூறும் இனிய செய்து இது. 
          
          ஒருவரின் கரத்தினால் படைக்கும் படைப்பே உங்களுக்கு இன்பத்தை தரும்பொழுது, எங்கள் எழுத்தாளர்கள் பலர் இணைந்து படைக்கவிருக்கும் விருந்து உங்களுக்கு பேரின்பத்தை தருமென்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை... இணைந்திருங்கள் எங்கள் குடும்பத்தின் விருந்தை விழிகளால் உண்பதற்கு...
                
          ஆம், நீங்கள் இதுவரை படித்த உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கதையை படைக்கும் மிகப்பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
          
          அதாவது. வாட்பட் மற்றும் பிரதிலிபி இரண்டிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பதிவிட போகும் ரிலே ஸ்டோரி.
          
          நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவை தந்து மேலும் ஊக்கபடுத்துங்கள் நட்புகளே!.
          
          ஜூலை 20 முதல் தினம் ஒரு எழுத்தாளரின் ஒரு பதிப்பை கொண்ட கதை தொடங்க இருக்கிறது.
          
          கதையின் ஒவ்வொரு திரியையம் இதில் பங்குபெறும் ஒவ்வொரு எழுத்தாளரின் ஐ.டியிலும் பகிரப்படும். படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.
          
          உங்கள் ஆதரவுடன் தொடங்குகிறோம்.
          
          எங்கள் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த முயற்சி பதிவிடப்படும் வாட்பட் ஐ.டி: dharshinichimba.
          பிரதிலிபி ஐ.டி: எழுத்தாளர்களின் சங்கமம்
          
          என்றும் 
          உங்கள் அன்பு
          வாட்பட் மற்றும் பிரதிலிபி எழுத்தாளர்கள்.

sakthiprasan23

கொஞ்சம் இல்ல பெரிய இடைவேளை தான்.....  எல்லாரும் என்னைய மன்னிக்கணும்.... 
          
          Final year project work... And viva... அப்படி இப்படின்னு college work.....  சரி அதை முடிச்சுட்டு எழுதலாம்னு நெனச்சா.... வீட்ல கொஞ்சம் problem.... அது எப்பவும் இருக்கிறது தானே நம்ம எழுதுவோம்ன்னா mobile கூட சதி பண்ணுது... அப்பறம் எப்படியோ புதுசா mobile வாங்கினா  எங்க கதை பத்தி யோசிக்க கூட மைண்ட் வர மாட்டேங்குது நா ஒண்ணு யோசிச்சா அது கதைக்கு சம்மந்தமே இல்லாம வேற எங்கயோ போகுது... சரி ஒரு தடவை முழுசா படிச்சுட்டு எழுதுவோம்ன்னு நெனச்சா அதுக்கும் மைண்ட் ஒத்துக்க மாட்டேங்குது..... அப்படியும் இடைல ஒரு ரெண்டு ud போட்டா  continue வா எழுத வர மாட்டேங்குது... ( நா வச்சுகிட்டு வஞ்சகம் பண்ணல பா ... ) 
          
          இப்போ ஓரளவுக்கு எல்லா பிராப்ளமும் ஓவர்.... சோ இனிமே கண்டிப்பா நா ud போடுவேன் என்னை நம்பலாம்.... கூடிய சீக்கிரம் என்னோட ரெண்டு கதையையும் முடிக்கணும்....இப்போ அதுதான் மைண்ட்ல இருக்கு.... 
          
          அப்பறம் ஒரு முக்கியமான விசியம்  சிலபல பாராட்டுகள் சிலபல திட்டுகள் என கூறிய அனைவருக்கும் மிக பெரிய நன்றிகள்...  
          
          
          Keep support me.... And  Thank you so much.... 
          
          
          By
          Sakthiprasan