sengodi

வணக்கம் மக்களே 
          	" காதல் மொஜிட்டோ " முன்னோட்டம் பதிவு பண்ணிட்டேன் மக்களே
          	https://www.wattpad.com/story/330765816

sengodi

 இரவு வணக்கம் மக்களே... அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு கருத்து சொல்லுங்க ... அப்போ தான் அடுத்த அப்டேட் சீக்கிரம் வரும்.... இல்லன்னா நான் சோம்பேறி ஆகிடுவேன் சொல்லிட்டேன்... அப்பறம் எங்கிட்ட யூடி கேக்கக்கூடாது 
          https://www.wattpad.com/story/277882821

sengodi

ஒரு புது கூட்டு முயற்சி மக்களே ... உங்களுடைய அபிமான எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து எழுதப்போறாங்க ... லைப்ரெரில சேர்த்துக்கோங்க ... I just published "அறிவிப்பு" of my story "தகிக்கும் இளங்காற்றே...". https://www.wattpad.com/1282919013?utm_source=android&utm_medium=com.gbwhatsapp&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Writers_Explorers&wp_originator=GAXumfq5Pn5jqRoLYN1GRXyjJ8cleK%2B9o9LdcJYyhhC3PSqzXPePYaxXz01dOTNb5Kds8UtNJXMcTZoxHU6xEQIXxA0ELvlgVmd6XDzuNQCuKLKOZ6DpElBWoHpxZL%2By
          
          தோழியின் ஊருக்குச் செல்லும் நாயகியின் வாழ்வில் நிகழும் திருப்பம்...
          
          மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை நிர்மூலமாகி...நிம்மதி குழைந்து அவள் வாழ்வையே திசைமாற்றும் சூறாவளியாய் நுழையும் அசுரன்...
          
          வாழ்க்கைப் படகே திசைமாறி கடலுக்குள் கவிழும் நேரம்தனில் காப்பாற்ற வருவானா நாயகன்...
          
          நாயகியின் மனதை கொள்ளை கொள்வானா??? வாழ்வின் வசந்தம் தருவானா??? திசைமாறும் பயணத்தை தன் தென்றல் காற்றால் சுகந்தமாக்கிடுவானா???
          
          கேள்விக்கான பதில்களைக் காணலாம் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கைவண்ணங்களில்...
          
          
          ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்தந்த எழுத்தாளர்களுடன் நம் கதையின் மாந்தர்களுடன் பயணிக்க தயாராகுங்கள் நட்பூக்களே...

sengodi

 வணக்கம் மக்களே ... அடுத்த அத்தியாயம் ... படிச்சுட்டு கமென்ட் பண்ணுங்க ... அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் .... பட்டாசுகளை அதிகமா வெடிக்காம உங்க சந்தோசதுக்கு கொஞ்சம் வெடிச்சுட்டு விட்டுடுங்க .... நம்ம நாடும் சுத்தமா இருக்கட்டும் ... நாய் பூனை குருவிகளும் நல்லா இருக்கட்டும்... நீங்களும் பத்திரமா வெடிங்க .... 
          https://www.wattpad.com/story/277882821