sevanthi_durai

sevanthi_durai

@Abumahi7 எனக்கு அந்த 1₹ சப்ஸ்கிரிப்சன் பத்தி தெரியல சிஸ். எனக்கு அப்படி காட்டல. ஆனா நீங்க உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு ஆத்தரை செலக்ட் பண்ணி அவங்களுக்கு மட்டும் 25₹ கட்டி சூப்பர்பேன் ஆகிடலாம். ஒன் மன்த் அவங்களோட மொத்த கதையையும் லாக் இல்லாம படிச்சிட முடியும். உங்களுக்கு பிடிச்ச மொத்த ஆத்தர் கதையையும் 25 டூ 25 கட்டி ஒவ்வொரு மாசமா படிச்சி முடிச்சிடலாம். 
Reply

Abumahi7

@sevanthi_durai oru doubt author... Pratilipi la ₹1 spend panni 3 days free subscription kidaikum... But after 3 days automatic ah ₹150 poiduma?... Or naama porumai ah subscribe pannikalama 150 ku?...

தவறு நான் தண்டனை நீயடி முழுநாவலும் அப்டேட் நட்புகளே. முழு நாவலுக்கு காத்திருந்தவர்கள் இனி படிக்க ஆரம்பிக்கலாம் 
          
          https://www.wattpad.com/story/396505777?utm_source=android&utm_medium=link&utm_content=share_writing&wp_page=create&wp_uname=sevanthi_durai 

sevanthi_durai

sevanthi_durai

*நாவல்ஸ் 
Reply

sevanthi_durai

@loverboy78 கடந்த சில நாட்களாகதான் அப்லோட் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் சகோ. நான்கு நாவல்கள் அங்கே உள்ளன. செவ்வந்தி துரை நாவவ்ஸ் என்று சர்ச் செய்தால் கதைகள் கிடைக்கும். மற்ற நாவல்கள் இனிமேல் அப்லோட் ஆகும். 
Reply