shim076

ஹாய் பிரின்ட்ஸ் ....
          	
          	நான் தான் ஷிம் 
          	என்னோட மூன்றாவது ஸ்டோரி காதல் வலி எழுதிட்டு இருக்கேன் 
          	ரீட் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க பிரின்ட்ஸ் ஏதாவது தப்பு இல்ல ஸ்டோரி நல்லா இல்லைனா சொல்லுங்க நான் வேர மாதிரி எழுத ட்ரை பண்ணுறேன் 
          	
          	ப்ளீஸ் படிச்சி பார்த்து சொல்லுங்க பிரின்ட்ஸ்

shim076

ஹாய் பிரின்ட்ஸ் ....
          
          நான் தான் ஷிம் 
          என்னோட மூன்றாவது ஸ்டோரி காதல் வலி எழுதிட்டு இருக்கேன் 
          ரீட் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க பிரின்ட்ஸ் ஏதாவது தப்பு இல்ல ஸ்டோரி நல்லா இல்லைனா சொல்லுங்க நான் வேர மாதிரி எழுத ட்ரை பண்ணுறேன் 
          
          ப்ளீஸ் படிச்சி பார்த்து சொல்லுங்க பிரின்ட்ஸ்

shim076

Hi friends ....
          
          1st ஒரு பெரிய செர்ரி என்னோட 1st இருந்த 077 அகவுண்ட் இல் என்னோட முதல் ஸ்டோரி மோதலுடன் காதல் ஆரம்பம் மற்றும் 2nd ஸ்டோரி காதல் பயணம் ஸ்டோரி உம் அதில் இருக்கு பிடித்தவர்கள் வாசிக்கலாம் .
          
          மோதலுடன் காதல் ஆரம்பம் ஸ்டோரி 4 யூ.டி, காதல் பயணம் 4 வது தொடக்கம் முடியும் வரை @shim076 அக்கவுன்டில் உள்ளது 
          
          என்னோடக் 1st ஸ்டாரி மோதலுடன் காதல் ஆரம்பம் ஸ்டோரிக்கு ரொம்ப பெரிய சப்போர்ட் பண்ணி இருக்கீங்க என்னோட இரண்டாவது ஸ்டோரி காதல் பயணம் ஸ்டோரிக்கும் நல்ல ஆதரவு அழிப்பிப்பீர்கள் என்று நம்பி மறுபடியும் எழுத ஆரம்பிச்சிட்டேன் 
          
          மோதலுடன் காதல் ஆரம்பம் ரொம்ப மொக்கையா தான் போச்சி காதல் பயணம் ஸ்டோரி கொஞ்சம் நல்லா எழுத try பண்ணுறேன் பிரண்ட்ஸ் 
          
          
          காதல் பயணம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போஸ்ட் செய்யப்படும்.
          
          Shim076