vigabala

என்னுடைய தோழி எழுதிய ஏதோ மாயம் செய்கிறாய் கதையை படித்துவிட்டு எப்படி இருக்குனு என் தோழி எழுத்தாயினிக்கு cmt   செய்யுங்க plzz..   

BanuMathi7

ரொம்ப நன்றி சகோதரி தங்கள் ஆதரவிற்கு. தொடர்ந்து படியுங்கள். மாற்றம் ஏதும் வேண்டும் என்றால் சொல்லுங்கள். மாற்றி அமைக்கிறேன். பானுமதியின் அன்பும் நன்றியும் கலந்த வணக்கங்கள்.