@ SubbuVivek4 ஓ spr இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி... இப்போ எல்லாம் சிரிக்க முடியாத மனநிலை நானே துளைந்து போன என் மாறனை தேடுகிறேன்... எனக்கும் அந்த கதை எல்லாம் stress பஸ்டர் தான்... பாப்போம் அவளே (சித்து) சொல்லுவா.. கண்டிப்பா அப்போ ஸ்டார்ட் பண்ணுறேன் dear