yazhiniv

நெஞ்சோடு கலந்திடு உறவாலே 8வது பகுதி பதிவிட்டுள்ளேன் வாசகர்களே..

BanuMathi7

வணக்கம் சகோதரி. என் பெயர் பானுமதி. பிரதிலிபி ரைட்டர், இப்போ பாக்கெட் நாவல்ஸ் எழுத்தாளர். தங்கள் கதைகள் மேலும் பிரபலமாகவும், தாங்களும் பிரபலமாகவும் எங்கள் பாக்கெட் நாவல்ஸ் தளம் உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம். எங்கள் தளத்தில் 30000 வார்த்தைகள் முதலில் கொடுத்தால் 5000 ரூ தருவோம். தொடர்கதையாக இருக்க வேண்டும். அப்போ மாதம் மாதம் பணம் வரும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை 5000+2500 போனஸ் தருவோம். இரண்டு லட்சத்திற்கு மேல் வார்த்தைகள் போனால் ஆடியோவாகப் போடுவார்கள். அதுக்குத் தனியாகப் பணம், ராயல்ட்டி வரும். உங்க கதைகளில் முதலில் ஒரு கதையை என்னிடம் கொடுங்க சகோதரி. உங்களுக்கு விருப்பம்னா 7358227609 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும். சந்தோசமா வாங்க மாதம் மாதம் பேமன்ட் வாங்கி வீட்டுக்கு உதவுங்க. ஏலே மிஸ் பண்ணிடாதீங்க பின்னாலே வருத்தப்படுவீங்க. இது பாக்கெட் நாவல்ஸ் தளம் 2022. நன்றி. 

swe2004

'அகத்தை வதைக்குதடி கிளியே' சும்மா சொல்ல கூடாதுங்க செதுக்கி இருக்கீங்க. கதாப்பாத்திரங்கள் காரணப்பெயரே கவிதை மாதிரி இனிக்க மறுபுறம் நடுவில் உங்க கவிதை வரிகள் தேனாய் இருக்கு. கதை களத்தில் கதாபாத்திர வளர்ச்சி அருமை. எல்லாரையும் யதார்த்தமாக படைத்துள்ளீர்கள் . சுயம் என்பதை விட்டுத்தராத சுயம்பு மிருதுளா, என் மனதை கவர்ந்தன. ஒரே விண்ணப்பம், சுயம்பு வசீகரன் திருமணம் இன்னும் கொஞ்சம் விரிவாக விவரிக்களாம். தயவு செய்து இப்போது முடிக்காதீர், இன்னும் அத்தியாயங்கள் எழுதுங்கள். என்னால் கையிலிருந்து இறக்க முடியாத ஓர் படைப்பு இது. உங்கள் வருங்கால காவியங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

yazhiniv

@swe2004 மிக்க நன்றி சகோ... 
Reply