இரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ட்ரெயின் புறப்பட்டதும் திடிரென யாரோ ஒருவரை ஐந்து பேர் துரத்திக்கொண்டு வர அவர் ட்ரெயினில் ஏறினார் நேராக ராம்கிருஷ்ணாவை இடித்துவிட்டு ஓட அவரை பிடித்து நிறுத்தி ' ஹலோ இப்படி இடிச்சிட்டு போறிங்க ' அவன் கேட்க .....தயவுசெய்து இந்த காட்டுமிராண்டிங்க மாதிரி துறத்திட்டி வர ரவுடிகள் கிட்ட இருந்து காப்பாத்துப்பா என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் ஒழிந்துக் கொள்ள எதிரே வந்து நின்றவர்கள் டேய் ஒழிஞ்சது போதும் வெளிய வாடா ஒருவன் கத்த ..
ச்சோ .. ஏன் இப்படி கத்துறிங்க காது வழிக்குது என்று சொல்லிவிட்டு அவரை தள்ளி நிக்கும்படி சொன்னான் ராம் . டேய் நீ என்ன அவன காப்பத்த வந்த ஹுரோவா பாக்க மெகா பவர் ஸ்டார் Mega Power star மாதிரியே தெரியற உனக்கு எதுக்கு ப்ரச்சணை ஒழுங்கா கிளம்பு என்று சொல்லிக் கொண்டே அவரை தொடப்போகும் போது .
என்ன பொருத்தவரைக்கு
No Chasing
No Talking
No TensionOnly Action என்று சொல்லிக் கொண்டே அவனை அடிக்க என்னடா பேசிட்டு இருக்க குள்ளே அடிக்கிற அவன் சொல்ல .. Intimation கொடுத்துட்டு வர ட்ரெய்ன் இல்ல இந்த ராம் ராம்கிருஷ்ணா ... என்று சொல்லிக் கொண்டே தன் கையின் சட்டையை மடக்கி விட்டு அவர்களை அடிக்க பயத்தில் அனைவரும் ஓடிவிட்டனர் .
இவன் திரும்பி அவரை தேட அவர் சீட்டிற்கு கீழே ஒழிந்து கொண்டு இருக்க இவன் சிரித்துக்கொண்டே அவருக்கு கைக்கொடுக்க மெதுவாக எழுந்தவர் சுற்றியும் பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார் இவனும் சென்று கால்மேல் கால் போட்டுக் கொண்டு காலரை தூக்கிவிட்டு ஜன்னலில் சாய்ந்தபடி உட்கார்ந்தான் !
ரொம்ப நன்றிப்பா அந்த ரவுடிகள் கிட்ட இருந்து காப்பத்துனதுக்கு ... ஐ யம் ஜாக் Jack என்று தன் கையை அவனிடம் நீட்ட