சொல்வாயாக

126 5 5
                                    

செம்மீனே உந்தன் நிறம் என்ன
என் வெட்க சிவப்போ அல்ல அழுகையின் சிவப்போயென
விடை தெரியா என் நிலை கண்டு விடையறிந்து என்னவனிடம் சொல்வாயாக.

- உங்கள்ANVeni💐💐.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 22, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

விடை தெரியா நான்Where stories live. Discover now