💞முல்லை பூவின் காதலன்
கதிர் வேலன் 💞💞part 3
கதிரின் kannathil oru araivitta அவன் அம்மா லட்சுமி ராணி..
L. ராணி -ஏய் arivilla உனக்கு
K-அம்மாLராணி -வாயை mudu, ஏய் nee mullai thane
M-ம்
L. ராணி - பொம்பள பிள்ள endra கூச்சம் illa, chi enna இதெல்லாம்
K-அம்மா
L.ராணி -வாயை மூடு டா, ஏய் முல்ல முதல்ல nee வீட்டுக்கு போ தாய் இல்லா பிள்ள இல்ல அதான் உன் அப்பன் இப்படி வளத்து வச்சி இருக்கான்K-அம்மா முல்ல மேல தப்பு இல்ல நான் than
L. ராணி - எடு அந்த vilakkamaththa, ஒழுங்கா veetuku போ சொல்லிட்டேன்
SK- ஹலோ old லேடி யாரு nee ஏன் என் அக்காவை திட்டுற
L. ராணி - நீ யாருடா முருங்கைக்காய் kku sokkaa pant போட்ட மாதிரி irukura
SK- நீ கூட than தண்ணி லாரிக்கு புடவை suthuna mari irukura
M- டேய் ஷாரு சும்மா இரு, வா நம்ம போகலாம்
SK- birthday அதுமா என் அக்காவை thittitinga இல்ல
L. ராணி - உன் அக்கா கண்ணத்துலயும் ஒரு arai vuttu irukanum, ஒரு ஆம்பள பையன் முத்தம் tharan ன்னா அவன இவ எப்படி மயக்கி வச்சி இருக்கணும்
YOU ARE READING
💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙
General Fictionappadi ethuvum perusa illa.. solra alavuku puthusavum illa.. ஆனா.. முல்லை கதிரை பற்றி ஏதோ எழுதவும் ஏதோ சொல்லவும் aasai ♥️