😁நடிப்பா முல்லை 😁

216 45 3
                                    

ஜீவா : டேய் டேய் எங்க டா போற

கதிர் : அண்ணா இவ பேய் அண்ணா

ஜீவா : டேய் கதிர் உன் அண்ணிகூட கல்யாணயத்துக்கு அப்புறம் பேய் தான் டா

மீனா : இப்படி ஒரு வீணா போனவனை கட்டிக்கிட்டா பேய் இல்ல நாய் yaa கூட மாற வேண்டியது தான்

கதிர் : ஐயோ உங்க சண்டையை விடுங்க அண்ணா எனக்கு பயமா இருக்கு நான் கூட முல்லை நடிக்கிறான்னு தான் நினச்சேன் ஆனா அவ பாத்ததும் பேன் சுத்துது கதவு சாத்துது ஐயோ நான் அங்க இருக்க மாட்டேன் நான் நம்ம கடைக்கு போய் தூங்க போறேன்

sk : மாமா இருங்க அதோ அக்கா வராங்க ...

முல்லை : காலா ..............ஒய் காலா எங்க போற

கதிர் : நான் கடைக்கு போறேன்

முல்லை : நானும் வரேன்

கதிர் : நான் போறதே உனக்கு பயந்துகிட்டு தான்

முல்லை : என்ன எனக்கு பயந்துக்கிட்டா

கதிர் : ஆமா நீ என் முல்லை இல்ல

முல்லை : ஆமா நான் ஆனந்தி உன் ஹனி

லட்சுமி ராணி : என்ன இங்க சத்தம்

sk : ஹனி பெயரை சொன்னா சனி வருது

லட்சுமி ராணி : டேய் உன் kalai உடைக்க போறேன் பாரு

sk : என்னை அப்புறம் திட்டலாம் அங்க பாருங்க உங்க மகனை

லட்சுமி ராணி : டேய் என்னடா இங்க சத்தம் ...இந்தாடி முல்ல உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்குற

முல்லை : ஏய் kiilavi என்கிட்ட சத்தம் போட்டா நான் உன் ரத்தத்தை உறிஞ்சிடுவேன்

லட்சுமி : என்ன ரத்தத்தை உரிய போறியா

மீனா : ஐயோ எனக்கு பயமா இருக்கு நான் போறேன்

(meena எஸ்கேப் )

லட்சுமி : ஏய் என்ன யாரு இடத்துல வந்து யாருகிட்ட நீ சத்தம் போடுற

முல்லை : என் காலா எங்க இருக்குறாரோ அது என் இடம் புரியுதா

முருகன் : ஐயோ என் மக ஏன் தான் இப்படி பேசுறான்னு தெரியல

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now