அய்யோ வந்துட்டானே....
பொறுக்கி பய பாக்குறத பாரு....
துணி விலகுன இடத்துக்கு தான் கண்ணு போகும்....
டேய் கிட்ட வராத ஒழுங்கா ஓடி போய்டு....
அய்யோ வரானே....
ச்சீ.... போ... தள்ளி போ....
டேய் தொடதடா.... டேய் தொடாத சொல்றேன் ல....
இப்போ அடிக்க போறேன் பாரு உன்ன.... ச்சீ....
அடி....
ஓ தப்பிச்சு ஓடுறியா....
அய்யோ.... அந்த இடமா.... நோ....அங்க எல்லாம் தொட கூடாது....
டேய் தொடவே கூடாது சொல்றேன்.... வாய் வைக்கிறான் பாரு....
அய்யோ... கடிக்குறானே...
அய்யோ .... உறிஞ்சிரானே....
டேய் வலிக்குதுடா...
நான் பாவம் டா....
போதும் என்ன விட்ரு....
டேய் போதும் சொல்றேன் ல.... இன்னுமா உன் ஆசை தீரல....
நீ சரி பட்டு வர மாட்ட...
இன்னைக்கு ஆசை தீர பண்ணிக்கோ ....
நாளைக்கு இருக்கு உனக்கு...
உன்ன ஏன் புருசன் கிட்ட சொல்லி என்ன பண்றேன் பாரு....
(அலைபேசியில் கணவனை அழைத்தாள்...)
என்னங்க இன்னைக்காச்சு மறக்காம அந்த கொசு பேட் வாங்கிட்டு வாங்க....
கொசு கடி தாங்க முடியல... ஏன் ரத்தம் முழுசா உரிஞ்சுடும் போல....😜😜😜😜
சும்மா படிச்ச ஒரு ஜோக் ல இருந்து உந்தப்பட்டு எழுதினது தான் யாரும் copyright போர் கொடி தூக்கிடாதிங்க....😂😂😂😂😂😂