கடிகாரம்

72 7 7
                                    

                 கடிகாரத்தில் உள்ள எண்கள் நீ

                           அதில் இருக்கும் முள் நான்

               எப்பொழுதும் உன் எண்ணங்களையே

                            சுற்றி சுற்றி வருகிறேன்

               ஒவ்வொரு நொடியும்

                             முள்ளாக.....

எண்ணங்கள்Where stories live. Discover now