கர்வம்

43 4 0
                                    

கர்வம் காதலை
      காவு வாங்கியது....
என் இதயம்
      உன்னை வாங்கியது....
தனிமை
       என்னை வாங்கியது.....
ஆணவம்
        அனாதையாய் அலையவிட்டது.....

எண்ணங்கள்Where stories live. Discover now