நீர்க் கொண்ட கண்கள்
எனக்கு கொஞ்சம் வேண்டுமடி,
நிலவான உனை சற்றும் இமைக்காமல் ரசிக்க !!
VOCÊ ESTÁ LENDO
பாதையில் வந்த கவிதைகள்.
Poesia"Day to day living life's lovely Moments in the most expressive language - TAMIL "
என்னே உன் அழகடி !!
நீர்க் கொண்ட கண்கள்
எனக்கு கொஞ்சம் வேண்டுமடி,
நிலவான உனை சற்றும் இமைக்காமல் ரசிக்க !!