உன்னை நினைக்கயிலே,
என்னை மறக்கிறேன்!
உன்னைப் பற்றி பேசினாலே
என் நிதானத்தை
இழக்கிறேன்!
நீ அருகில் வந்தாலே- என்
இதயம் படபடப்பதை
உணர்கிறேன் அல்லும் பகலும் உன்னை
நினைத்து,
என் தூக்கம்
தொலைக்கிறேன்!
உன்னை மறக்க
நினைக்கிறேன்,
அது முடியாமல்
தவிக்கிறேன்!
உன்னைக் காண
காத்திருக்கிறேன்...!
அமைதியாய் வந்தாய் நீயும்,
என் வாழ்வில் புயலை வீசிச்
சென்றாய்!
"பரீட்சை என்னும்
பெயராலே"😝
BINABASA MO ANG
பேசும் பக்கங்கள்
Poetryஉதிரும் என் எழுத்துக்களுக்கு உயிர்க் கொடுக்கும் பக்கங்கள்📓 பேசும் பக்கங்கள் : கிறுக்கல்கள்📝