வராதடி வாழ்க்கையில..

107 5 3
                                    

வேண்டானு போனவளே! வராதடி வாழ்க்கையில

உன்ன பிரிஞ்சு ஒரு நொடி கூட
இருக்க முடியலடி உலகத்துல

என் நெஞ்சமோ நொந்து போச்சு
உன் மனசாட்சி எங்கடி போச்சு

மரணமோ என்னிடம் வா னு அழச்சுச்சு
என் மனசாட்சியோ போக மறுத்துச்சு

ரெண்டு வருஷம் வந்த உனக்காக
ஒரு நிமிஷத்துல வாழ்க்கைய முடிக்கனும்னா

இருபது வருஷம் வளர்த்த தெய்வங்களுக்காக
ஒரு நூறு ஆண்டாச்சும் வாழணும்டி

Mokka KavithaigalWhere stories live. Discover now