நீ
பிரம்மையினாலுளரும்
படைப்பிதம்
கனவுகாண்பதை
புதிப்பித்ததுண்டா
இவ்வகயுகங்களை
காணாமலே ஏதோ ஒன்றை
இயங்குதலை நீ
ஏன் உணரவில்லை
உன்னைவிட பிரமாண்ட வெறும் தோலும் தசைகளுடனும்
நானும் காட்சி
அழித்ததுண்டு
முன்னோர் காலத்தில்
வழியால் நீ
சென்றதுண்டானா
YOU ARE READING
குரலிழந்த கடவுள்
Poetryயாக்கையின் ஆழமான ஊடுருவலின் பின் நான் ஒரு அந்தகாரத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது நீ இந்த ஈரலிப்பான உதடுகளை சுவைக்காதிருந்திருக்க வேண்டும் இவ்விரவில் இரண்டும் ஒன்றே.
உணர்வின் பெருந்தெருக்கள்
நீ
பிரம்மையினாலுளரும்
படைப்பிதம்
கனவுகாண்பதை
புதிப்பித்ததுண்டா
இவ்வகயுகங்களை
காணாமலே ஏதோ ஒன்றை
இயங்குதலை நீ
ஏன் உணரவில்லை
உன்னைவிட பிரமாண்ட வெறும் தோலும் தசைகளுடனும்
நானும் காட்சி
அழித்ததுண்டு
முன்னோர் காலத்தில்
வழியால் நீ
சென்றதுண்டானா