சோம்பல்

52 5 2
                                    

கொட்டும் மழை போல் மின்விசிறியின் கானம்,
இசை சேர்க்கும் கடிகார ஓசை,
என் கூந்தலை கலைக்கும் ஜன்னலோர தென்றல் காற்று
இவைகளுடன்
நான் சோம்பல் முறித்துக்கொண்டு

எனது கிறுக்கல்கள்Wo Geschichten leben. Entdecke jetzt