"என்னுடைய நண்பன் தங்கச் சிலையாக தேரில் வருவது கண்டு மிகவும் மகிழ்கிறேன். ஊர்மக்கள் என் நண்பன் உருவத்தை தங்கத்தில் படைத்து, பெரிய தேரில் தெய்வசிலை கிணையாக கொண்டு வருவது என்னை மகிழ்விக்கிறது. என்னை கொன்ற என் நண்பனுக்கு இவ்வளவு சிறப்பு செய்து, வருடந்தோறும் அவன் பிறந்தநான்று இவ்வளவு பிரம்மாண்டமாக கொண்டாடுவது என்னை மகிழ்விக்கிறது."என்று அந்த திக்கிள் (the kill) கூறியது.
நல்ல தொடக்கமாக மாபெரும் அழிவிற்கு பின்னரல்லவோ உருவாகும்?இப்பூவுலகானது இவ்வாறு பூத்து குலுங்கி, பல அழகிய உயிரினங்கள் உருவாவதற்கு முன்னர் எவ்வாறு இருந்திருக்கும்?பல கொடிய மிருகங்களான டைனோசர்கள் இருந்தன.அவைகள் தான் இவ்வுலக மக்கள்.அவகள் ஒரு எரி கல்லின் மோதலால் முற்றிலும் அழிந்தன.அதன் பிறகே மற்ற அற்புத தொடக்கம் தோன்றியது.இதற்கு முன் அழிவு நிகழ்ந்திருக்க கூடுமோ?ஆம், நிச்சயம்!கதிரவன் மட்டும் இருக்கும் போதும் பல அழிவுகளை சந்தித்து சிதரினான், அசிதறலின் ஒரு பகுதி பல எரி கற்களின் மோதல்களால் அழிந்து பின் குளிர்ந்து, உருவானதே இந்த பூமி கிரகம்.
இந்த கற்பனை நாவலில் ஒரு மாபெரும் அழிவினை பற்றியும்... ஒரு புது யுகம் தோன்றுதல் பற்றியும் கற்பனையாக கூற விரும்புகிறேன்!இந்த நாவல் பொழுது போக்கிற்காக, கற்பனை நிகழ்வுகளுடன், ஆர்வமாக படிக்க தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது!!!
YOU ARE READING
மாபெரும் அழிவினை அடுத்த அற்புத தொடக்கம்!
VampireKindly support me. It's my first and best publishing story. Full of imaginary and very interesting story. I bet you if you read at least 20 pages, you will read till end. I hope I do right. If you have any suggestions, please contact me on email. js...