1- சொல்ல நினைத்தவை

98 9 4
                                    

சில நேரங்களில் மனதில் பற்பல எண்ணங்கள் தோன்றும்...

அவற்றையெல்லாம் ஒரு கதையாகவோ, கவிதையாகவோ யாரிடமாவது சொல்லத் தோன்றும்...நமது கனவுலகில் நாம் தான் பிரதான கதை, கதாபாத்திரம் எல்லாமாக இருப்போம்...

ஆனால் என்ன? அவர்கள் நம்மை ஒரு லூசு என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம், சொல்ல வந்ததை சொல்ல விடாமல், வாயை அடைத்துவிட்ட பல சந்தர்ப்பங்களை என் வாழ்க்கையில் நிறையவே அனுபவித்திருக்கின்றேன்...

அப்படியே இருக்கட்டும்...நம்மைப் போலவே யோசிக்கும் சிலர் இங்கு இருக்கத்தானே செய்வார்கள் என்ற நம்பிக்கையில் (யாரையும் நான் லூசு என்று சொல்லவில்லை) நான் சில, பல பொன்னான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்...

உங்கள் ஆதரவும் , வாக்குகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகின்றது இந்த சாகசப் பயணம்...

நினைப்பதெல்லாம்...Where stories live. Discover now