என்ன இது விடிந்த பின்பும் எமது கண்கள் தெளிவுற்ற பின்பும் என் எதிரில் இருப்பது யார்??விந்தையிலும் விந்தை என்னால் என் நேற்று இரவு எண்ணங்களை நினைவுபடுத்த முடிகிறது நான் நன்றாக உணவு அருந்தினேன் என்றும் மதிய வேலையில் நன்றாக உறங்குவாதல் இரவு 12 மணிக்கு தான் தூக்கம் வரும் ஆனால் நேற்று மதியம் நான் அப்பாவின் அலுவல் காரணமாக வெளியே சென்றதால் மதியம் உறக்கம் இல்லமால் இரவு 8 மணிக்கு அம்மா அசையாக சுட்ட நெய் தேசையை கணக்குவைக்க மனம் இன்றி வயிறு நிரம்ப விழுங்கினேன்.பின்பு 9 மணிகெல்லாம் எல்லாம் உறங்கிவிட்டேன்.பின்பு எதுவும் நியாபகமில்லை..,
ஆனால் இப்போது கண் திறக்கும் வேலையில் என் கண்முண் அமர்ந்து இருக்கும் இவள் யார்???எனக்கு தெரிந்து எனக்கு இன்னும் ஒரு முறை கூட கல்யாணமாகவில்லை.முகத்தின் அழகோ பர்ஸின் கனமோ எனக்கு இன்றுவரை காதலிகளும் இல்லை.பின்பு கதவு சத்தியிருந்த வேலையில் வந்து சாஷ்டங்கமாய் அமர்ந்து இருக்கும் இவள் யார்??எனது அறை எங்கிலும் மனமயக்கும் பூக்களின் நறுமனம் நேற்று பார்த்த சந்திரமுகி வடிவேலு காமெடி தன் நியாபகம் வருகிறது ஒரு வேலை மோகினியோ.இல்லை மோகினி இத்தனை அழகாய் இருக்குமா என்ன??இல்லை நான் ஒரு வேளை இறந்துவிட்டேனோ என்னை சொர்கலோகம் அழைத்து செல்ல வந்து இருக்கும் தேவகன்னிகையோ.அய்யோ!!அய்யோ!!!அப்போது நான் இறந்துவிட்டேனா வாழ்கையில் சதிக்க வேண்டிய எதுவும் சதிக்கவில்லையே கல்யாணம் கூட ஆகவில்லையே அய்யோ!!என் நெஞ்சு படபடக்கிறது..ஒரு நிமிசம் என் நெஞ்சு படபடக்கிறது என் நாடி துடிக்கிறது அப்போது நான் இறக்கவில்லை நிம்மதி!!!அப்போ யார் தன் இவள்???கண்விழித்த கண்ணனுக்கு நெடியில் கடந்து சென்றான இத்தனை எண்ணங்களும்.
இவள் யார் என்று இவளிடம் கேட்கலாம!!ஒரு வேலை நான் கேட்ட உடன் இவள் சென்றுவிட்டால்.பெண் வேறு அழகாக இருக்கிறாள் அவளும் எதுவும் பேச மறுக்கிறாள்.சரி நடப்பது நடக்கட்டும் நாமே கேட்டுவிடுவோம்.என்று கண்ணன் மனதை திடப்படுத்தி கொண்டு கேட்டக யத்தனித்தபோது
YOU ARE READING
கனவில் வந்த தேவதை
Fantasyமுந்தி கொண்டு ஒடும் இயந்திர வாழ்கையில் அயிரம் கனவுகளை சுமந்து கொண்டு ஒடும் மனிதர்கள் மத்தியில் நமக்கு பிடித்த கனவுகள்..நம்மிடம் தோன்றும் ஒரு கனவின் தொகுப்பு தன் இந்த கனவில் வந்த தேவதை..,முதல் கதை ஆதலால் பிழைகளுக்கு மன்னிக்கவும்