நீதா வேணு....

55 6 4
                                    

நம்  கோபங்களுக்கும் ஓற்றை புன்னகயில் முற்று புள்ளி வைக்கும் இந்த பாடல்...

தொலைகாச்யுமா வானோலியும் உன் ஞாபகங்களை அள்ளகதந்த நாட்கள் ஏராளம்...
என்கோபங்களை உன் முத்தங்கள் சரி சைவதும்....
உன் பிடிவாதங்களை பிடிகொடுக்காமல் ஏற்றுகொள்ள வைப்பதும்...
வாழ்வின் வசந்காலம்...
காத்து கொண்டிருக்கிரேன் உனக்கா..
சற்று ஆழமான கோபங்களுடன்...
என்றும் உனக்காக...

Nostalgia.. 🍃🌜💟💜💟Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ