ஆசிரியரின் குறிப்பு

443 23 4
                                    

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

விளக்கம் :-
எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர். தீவினையாகிய பகையோ,ஒருவனை விடாமல் பின்பற்றி சென்று துன்பத்தை செய்யும்.
********************
இக் கதையைப் படித்தவர்களுக்கு என் நன்றியினை கூறிக்கொள்கிறேன். இக்கதை பிடித்திருந்தால் கமெண்ட் பாக்ஸில் எழுதவும் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் எழுதவும்.
*நன்றி*

இரட்டையர்கள்Donde viven las historias. Descúbrelo ahora