யோகாவைப்பற்றி உங்களுக்கு இருக்க வேண்டிய முதல் புரிதல்

1 0 0
                                    


யோகாவைப்பற்றி உங்களுக்கு இருக்க வேண்டிய முதல் புரிதல்

உங்கள் அனைவருக்குள்ளும் ஏற்கனவே ஒருமைத்தன்மை உள்ளது. உங்களுக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை உங்களை ஆள அனுமதிப்பது, உங்கள் மூலமாக வெளிப்பட அனுமதிப்பது, உங்கள் மூலமாக சுவாசிக்கவிடுவது.

புரிந்துகொள்ளுங்கள், உண்மை நிலையிலும், இந்து மத பாரம்பரியத்திலும் மற்றும் யோகாவைப்பற்றிய பரமசிவனின் வெளிப்பாட்டிலும் உடல் ஒருபோதும் 'நான்' என்னும் 'தன்மை'யல்ல, 'முதலாம்' நபர் அல்ல .

நான் என்பது 'தன்மை' - 'முதலாம் நபர்'

நீ என்பது 'முன்னிலை' - ' இரண்டாம் நபர்'

மற்றும்

'அவன், அவள்' என்பது 'படர்க்கை' - மூன்றாம் நபராகும்.

யோகாவில் உடல் ஒருபோதும் 'நான்' என்னும் 'தன்மை'யல்ல. எவர் ஒருவர் உடலைத் 'தன்மை' என நம்புகிறாரோ, உடலைத் 'தன்மை' என புரிந்து கொள்கிறாரோ அவர் ரோகியாவார், நோயாளி, மன நோயாளி ஆவார். உடல் ஒருபோதும் 'நான்' என்னும் 'தன்மை'யல்ல, முதலாம் நபர் அல்ல என்பதுதான் உங்களுக்கு இருக்க வேண்டிய முதல் புரிதல்.

- #பகவான் #நித்யானந்த பரமசிவம்

( 2019 ஆம் வருட சர்வதேச யோகா தினத்தின் சிறப்பு சத்சங்கத்திலிருந்து தொகுக்கப்பட்டது)

#இந்து மதம் #ஜீவன் முக்த சமுதாயம் #கைலாசா #நித்யானந்த யோகா

யோகாவைப்பற்றி உங்களுக்கு இருக்க வேண்டிWhere stories live. Discover now