இதுவரை உங்கள் வாழ்க்கையினுடைய ஆதார எண்ண ஓட்டங்கள் அடிப்படையான சிந்தனை ஓட்டங்களை அகலமாக்கி, உங்கள் வாழ்க்கையின் நோக்கம் இறை நிலை. சதாசிவத்துவ நிலை, மஹா சதாசிவத்துவ நிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் சதாசிவத்துவ நிலையை உணர்வதுதான் வாழ்வின் நோக்கம் என்ற எண்ணவோட்டத்திற்கு வருவதுதான் புதுப்பிறவி. அதுதான் தீக்ஷை.
YOU ARE READING
வாழ்வை உருமாற்றம் சத்தியங்கள். 31
Non-Fictionபகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய வாழ்வை உருமாற்றம் சாத்தியங்கள் தொகுப்புகள் .