நன்றியுரை

149 13 14
                                    

வணக்கம் தோழமைகளே.

நான் உங்கள் யுவனிகா. நான் இந்த எழுத்துலகிற்கு வந்து இன்றுடன் 2 வருடம் முடிவடைகிறது. பெரியதாக எதையும் சாதிக்கவில்லை என்றாலும் ஏதோ என்னால் முடிந்த படைப்புகளை  கொடுத்து உள்ளேன். அதற்கு என் வாசகர்களாகிய நீங்களும் என் தோழமைகளும் கொடுத்த வரவேற்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வானுயர்ந்த பிரியங்கள்.

இதுவரை நான் எழுதிய படைப்புகளும் இனி நான் எழுத நினைக்கும் படைப்புகளும் உங்கள் பார்வைக்கு..

முடிவு பெற்ற கதைகள்

1.  உன்னுள் என்னைக் காண்கிறேன்....
நாயகன் :  தேவேந்திர பூபதி
நாயகி     :  மித்ரஹாசினி
இப்போது  Kindle பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

2. உன் காதலில் வெண்பனியாய் நான் உருக....
நாயகன் :  அஷ்வத் கென்டிரிக்
நாயகி     :  கருங்குழலி
இக்கதையும் Kindle பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

3. இக்கதை போட்டிக்கு என்று எழுதப்பட்டது.

4. என்னைத் துரத்தும் உன் நினைவுகள்....
நாயகன் :  சுவேஷ்நந்தன்
நாயகி     :  கீதயாழினி
இக்கதை தற்போது தளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

என் கற்பனையில் உதித்த வருங்காலத்தில் நான் தர திட்டமிட்டிருக்கும் கதைகள்

5. தவமின்றி கிடைத்த வரமே!!!
நாயகன் :  சத்யனேஷ்வர் (எ) சத்யதீபன்
நாயகி     :  மேகவர்ணா

6. உறவாக வேண்டுமடி நீயே...
நாயகன் :  அபிரஞ்சன்
நாயகி     :  யுகநந்திதா

7. உணர்ந்தேன்.. உன் வசம் விழுந்தேன்..
நாயகன் :  வீரஹரிதுகிலன்
நாயகி     :  சித்திரகொடி

8. காதலாக வந்த கவிதை நீதானடி
நாயகன் :  கௌஷிக கண்ணன்
நாயகி     :  ஸியோனா லிலித்

9. என்னிடம் வா அன்பே...
நாயகன்  :  உபேந்திரபிரியன்
நாயகி     :   மதுவிஷாகா

இந்த படைப்புகளில் எது முந்தும் அல்லது பிந்தும் என்று என்னால் கணிக்க இயலாது தோழமைகளே. இறைவனின் அருளும் நேரமும் வாய்த்தால் நிச்சயம் அனைத்து படைப்புகளையும் விரைவில் நான் எண்ணியபடியே தர சித்தமாக இருக்கிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும் விட என்றும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர் நோக்குபவளாக நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள் வாசகர்களே

இப்படிக்கு
உங்கள் யுவனிகா
நன்றி

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Oct 08, 2019 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

நன்றியுரை Donde viven las historias. Descúbrelo ahora