💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑

388 19 11
                                    

❤️EPISODE 18❤️

லக்ஷி ஓட அப்பா அம்மாவும் கட்டிக்கொள்ள சந்திஷத்தில்😍😍 விஷ்ணு அண்ட் குமார் ரொம்ப அழுகுரங்க 😢😢

அப்புறம் லக்ஷி ஓட அப்பா

லக்ஷி அப்பா: இப்போ அம்மாக்கு எப்படி பா இருக்கு 😶😶😶

விஷ்ணு: ஒப்பேரஷன்👩‍🍳👩‍🍳 பண்ண பணம் சேர்த்துட்டு இருக்கோம்

லக்ஷி அப்பா: இன்னைக்கே அம்மாவ ஹாஸ்ப்பிட்டல் 🏥🏥இல் சேர்த்துடலாம் டா

லக்ஷி:ஆமா அண்ணா அம்மாவ இன்னைக்கே சேர்த்துடலாம் 😍😍😍

யாஷ் ஆஃபீஸ் ல ரொம்ப ஹாப்பி😍😍 யா இருந்துட்டு இருக்கான் 😘

Yash ம.வ:நாளையில் இருந்து என்னோட  அம்மு டார்லு வும் என் பக்கத்துல இருப்பா 😘😘😍😍

லக்ஷி லக்ஷியோட அம்மா அப்பா விஷ்ணு குமார் எல்லோரும்  விஷ்ணு அண்ட் குமார் வீட்டுக்கு🏚️ போனாங்க 🚶🚶🚶

அந்த வீட்டை🏚️🏚️ பார்த்ததும் லக்ஷி க்கும் லக்ஷி அம்மாக்கும் ரொம்ப கவலை 😔😔

அப்போ தான் அங்க ஒரு தரகர் வாரார்🚶🚶

தரகர்:என்ன விஷ்ணு தம்பி🗣️ அம்மாக்கு எப்படி பா இருக்கு 👍👍

விஷ்ணு : நல்லா இருக்காங்க சார் 👍👍

தரகர்: சரி பா எவளோ நாளைக்கு  தான் நீங்க 2 பேரும் தனியா இருக்க போறீங்க காலாகாலத்துல கல்யாணத்தை  பண்ணினாள் சரி அம்மாவ பார்த்துக்க ஒரு ஆள் சரி இருப்பாங்க 🙃🙃

அப்போ லக்ஷி ஓட அப்பா வாரங்க🚶🚶.உள்ள லக்ஷி அண்ட் லக்ஷி ஓட  அம்மா பேசிட்டு இருக்கா 🗣️

லக்ஷி: அண்ணா அம்மாவ வச்சிக்கிட்டு இந்த வீட்ல தான் இருந்தீங்களா 🗣️

குமார் : ஆமா ☺️☺️

வெளியே லக்ஷி அப்பா: அயோ இனி இவருக்கு கல்யாணம் பற்றி நாங்க பார்த்துக்கொள்கிறோம் அண்ணா 😍😍😊😊

தரகர்: சரி சார் நான் வாரேன் 🚶🚶

தரகர் போய் விட்டார்🚶 லக்ஷி அப்பா விஷ்ணு 2 பேரும் உள்ள போறாங்க அப்போ

 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏 Onde histórias criam vida. Descubra agora